Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 27:23 in Tamil

ஜனங்கள் அவனைப் பார்த்துக் கைகொட்டி, அவனை அவன் ஸ்தலத்தை விட்டு வெருட்டிவிடுவார்கள்.

Janangal avanaip paarththuk kaigotti, avanai avan sthalaththai vittu veruttividuvaarkal.

Download verse image

Job 27:23 in other Tamil versions

Tamil Indian Revised Version
மக்கள் அவனைப் பார்த்துக் கைகொட்டி நகைத்து, அவனை அவனுடைய இடத்தை விட்டு விரட்டிவிடுவார்கள்.
Open Tamil Contemporary Version
மக்கள் அவனைப் பார்த்துக் கைகொட்டி ஏளனம் செய்து, அவனை அவனுடைய இடத்தைவிட்டு விரட்டிவிடுவார்கள்.”
Tamil Easy Reading Version
தீயவன் ஓடிப்போகும்போது, மனிதர்கள் கைகொட்டுவார்கள். தீயவன் வீட்டைவிட்டு ஓடுகிறபோது, அவர்கள் அவனைப் பார்த்து சீட்டியடிப்பார்கள்.”

Job 27:23 in English

King James Version (KJV)
[Men] shall clap their hands at him, and shall hiss him out of his place.
World English Bible (WEB)
Men will clap their hands at him, and will hiss him out of his place.
American Standard Version (ASV)
Men shall clap their hands at him, And shall hiss him out of his place.
Bible in Basic English (BBE)
Men make signs of joy because of him, driving him from his place with sounds of hissing.
Darby Translation (DBY)
[Men] shall clap their hands at him, and shall hiss him out of his place.
Webster's Bible (WBS)
[Men] shall clap their hands at him, and shall hiss him out of his place.
Young's Literal Translation (YLT)
It clappeth at him its hands, And it hisseth at him from his place.

Read in context

  1. 21கொண்டல்காற்று அவனைத் தூக்கிக்கொண்டுபோக, அவன் போய்விடுவான்; அது அவனை அவன் ஸ்தலத்திலிருந்து தள்ளிக்கொண்டுபோகும்.
  2. 22அவர் இவைகளை அவன்மேல் வரப்பண்ணி அவனைத் தப்பவிடாதிருப்பார்; அவருடைய கைக்குத் தப்பியோடப் பார்ப்பான்.
  3. 23ஜனங்கள் அவனைப் பார்த்துக் கைகொட்டி, அவனை அவன் ஸ்தலத்தை விட்டு வெருட்டிவிடுவார்கள்.
Read all of Job 27

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.