Job 27:1 in Tamil
யோபு பின்னும் தன் பிரசங்கவாக்கியத்தைத் தொடர்ந்து சொன்னது:
Yobu pinnum than pirasangavaakkiyaththaith thodarnthu sonnathu:
Job 27:1 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- யோபு பின்னும் தன் பிரசங்கவாக்கியத்தைத் தொடர்ந்து சொன்னது:
- Open Tamil Contemporary Version
- யோபு மேலும் தன் பேச்சைத் தொடர்ந்து சொன்னதாவது:
- Tamil Easy Reading Version
- பின்பு யோபு தன் விரிவுரையைத் தொடர்ந்தான். அவன்,
Job 27:1 in English
- King James Version (KJV)
- Moreover Job continued his parable, and said,
- World English Bible (WEB)
- Job again took up his parable, and said,
- American Standard Version (ASV)
- And Job again took up his parable, and said,
- Bible in Basic English (BBE)
- And Job again took up the word and said,
- Darby Translation (DBY)
- And Job continued his parable and said,
- Webster's Bible (WBS)
- Moreover, Job continued his parable, and said,
- Young's Literal Translation (YLT)
- And Job addeth to lift up his simile, and saith: —
Read in context
- 1யோபு பின்னும் தன் பிரசங்கவாக்கியத்தைத் தொடர்ந்து சொன்னது:
- 2என் சுவாசம் என்னிலும், தேவன் தந்த ஆவி என் நாசியிலும் இருக்குமட்டும்,
- 3என் உதடுகள் தீமையைச் சொல்வதுமில்லை; என் நாக்கு கபடம் பேசுவதுமில்லையென்று,
Cross references
- Numbers 23:7 எண்ணாகமம் 23:7அப்பொழுது அவன் தன் வாக்கியத்தை எடுத்துரைத்து: மோவாவின் ராஜாவாகிய பாலாக் என்னைக் கிழக்கு மலைகளிலுள்ள ஆராமிலிருந்து வரவழைத்து: நீ வந்து எனக்காக யாக்கோபைச் சபிக்கவேண்டும்; நீ வந்து இஸ்ரவேலை வெறுத்துவிடவேண்டும் என்று சொன்னான்.
- Job 29:1 யோபு 29:1பின்னும் யோபு தன் பிரசங்கவாக்கியத்தைத் தொடர்ந்து சொன்னது:
- Numbers 24:15 எண்ணாகமம் 24:15அவன் தன் வாக்கியத்தை எடுத்துரைத்து: பேயோரின் குமாரன் பிலேயாம் சொல்லுகிறதாவது, கண்திறக்கப்பட்டவன் உரைக்கிறதாவது,
- Psalm 78:2 சங்கீதம் 78:2என் வாயை உவமைகளால் திறப்பேன்; பூர்வகாலத்து மறைபொருள்களை வெளிப்படுத்துவேன்.
- Proverbs 26:7 நீதிமொழிகள் 26:7நொண்டியின் கால்கள் குந்திக்குந்தி நடக்கும், அப்படியே மூடரின் வாயிலுள்ள உவமைச்சொல்லும் குந்தும்.
- Numbers 24:3 எண்ணாகமம் 24:3அப்பொழுது அவன் தன் வாக்கியத்தை எடுத்துரைத்து: பேயோரின் குமாரனாகிய பிலேயாம் சொல்லுகிறதாவது, கண்திறக்கப்பட்டவன் உரைக்கிறதாவது,
- Psalm 49:4 சங்கீதம் 49:4என் செவியை உவமைமொழிக்குச் சாய்த்து, என் மறைபொருளைச் சுரமண்டலத்தின்மேல் வெளிப்படுத்துவேன்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.