Job 28:10 in Tamil
கன்மலைகளுக்குள்ளும் நீர்க்கால்களை வெட்டுகிறான்; அவன் கண் விலையுயர்ந்த எல்லாவற்றையும் காணும்.
Kanmalaigalukkullum neerkkaalkalai vettugiraan; avan kan vilaiyuyarntha ellaavatraiyum kaanum.
Job 28:10 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- கன்மலைகளுக்குள்ளும் நீர்க்கால்களை வெட்டுகிறான்; அவனுடைய கண் விலையுயர்ந்த எல்லாவற்றையும் காணும்.
- Open Tamil Contemporary Version
- அவன் கன்மலையில் வாய்க்கால்களை வெட்டுகிறான்; அவனுடைய கண்கள் அதின் பொக்கிஷங்களையெல்லாம் காண்கின்றன.
- Tamil Easy Reading Version
- வேலையாட்கள் பாறைகளினூடே நீர்க் கால்களை வெட்டுகிறார்கள். எல்லா பாறைகளின் பொக்கிஷங்களையும் அவர்கள் பார்க்கிறார்கள்.
Job 28:10 in English
- King James Version (KJV)
- He cutteth out rivers among the rocks; and his eye seeth every precious thing.
- World English Bible (WEB)
- He cuts out channels among the rocks. His eye sees every precious thing.
- American Standard Version (ASV)
- He cutteth out channels among the rocks; And his eye seeth every precious thing.
- Bible in Basic English (BBE)
- He makes deep ways, cut through the rock, and his eye sees everything of value.
- Darby Translation (DBY)
- He cutteth out channels in the rocks, and his eye seeth every precious thing.
- Webster's Bible (WBS)
- He cutteth out rivers among the rocks; and his eye seeth every precious thing.
- Young's Literal Translation (YLT)
- Among rocks, brooks he hath cleaved, And every precious thing hath his eye seen.
Read in context
- 8துஷ்டமிருகங்களின் கால் அதில் படவில்லை; சிங்கம் அதைக் கடந்ததில்லை.
- 9அவன் தன் கைகளைக் கற்பாறையின்மேல் நீட்டி, மலைகளை வேரோடே புரட்டுகிறான்.
- 10கன்மலைகளுக்குள்ளும் நீர்க்கால்களை வெட்டுகிறான்; அவன் கண் விலையுயர்ந்த எல்லாவற்றையும் காணும்.
- 11ஒரு துளியும் கசியாதபடி ஆறுகளை அடைக்கிறான்; மறைவிடத்திலிருக்கிறதை வெளிச்சத்திலே கொண்டுவருகிறான்.
- 12ஆனாலும் ஞானம் கண்டெடுக்கப்படுவது எங்கே? புத்தி விளைகிற இடம் எது?
Cross references
- Habakkuk 3:9 ஆபகூக் 3:9கோத்திரங்களுக்கு ஆணையிட்டுக்கொடுத்த வாக்கின்படியே உம்முடைய வில் நாணேற்றப்பட்டதாக விளங்கினது; சேலா. நீர் பூமியைப் பிளந்து ஆறுகளை உண்டாக்கினீர்.
- Proverbs 24:4 நீதிமொழிகள் 24:4அறிவினாலே அறைகளில் அருமையும் இனிமையுமான சகலவிதப் பொருள்களும் நிறைந்திருக்கும்.
- Proverbs 14:23 நீதிமொழிகள் 14:23சகல பிரயாசத்தினாலும் பிரயோஜனமுண்டு; உதடுகளின் பேச்சோ வறுமையை மாத்திரம் தரும்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.