Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 28:11 in Tamil

ஒரு துளியும் கசியாதபடி ஆறுகளை அடைக்கிறான்; மறைவிடத்திலிருக்கிறதை வெளிச்சத்திலே கொண்டுவருகிறான்.

Oru thuliyum kasiyaathabadi aarugalai adaikkiraan; maraividaththilirukkirathai velichaththilae konduvarugiraan.

Download verse image

Job 28:11 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஒரு துளியும் கசியாதபடி ஆறுகளை அடைக்கிறான்; மறைவிடத்திலிருக்கிறதை வெளிச்சத்திலே கொண்டுவருகிறான்.
Open Tamil Contemporary Version
ஆறுகளின் உற்பத்தியிடங்களை ஆராய்ந்து, மறைந்திருக்கும் பொருட்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவருகிறான்.
Tamil Easy Reading Version
பணியாட்கள் தண்ணீரைத் தடை செய்ய, அணைகளைக் கட்டுகிறார்கள். அவர்கள் மறை பொருளை வெளிச்சத்திற்குக் கொண்டுவருகிறார்கள்.

Job 28:11 in English

King James Version (KJV)
He bindeth the floods from overflowing; and [the thing that is] hid bringeth he forth to light.
World English Bible (WEB)
He binds the streams that they don’t trickle. The thing that is hidden he brings out to light.
American Standard Version (ASV)
He bindeth the streams that they trickle not; And the thing that is hid bringeth he forth to light.
Bible in Basic English (BBE)
He keeps back the streams from flowing, and makes the secret things come out into the light.
Darby Translation (DBY)
He bindeth the streams that they drip not, and what is hidden he bringeth forth to light.
Webster's Bible (WBS)
He bindeth the floods from overflowing; and [the thing that is] hid he bringeth forth to light.
Young's Literal Translation (YLT)
From overflowing floods he hath bound, And the hidden thing bringeth out [to] light.

Read in context

  1. 9அவன் தன் கைகளைக் கற்பாறையின்மேல் நீட்டி, மலைகளை வேரோடே புரட்டுகிறான்.
  2. 10கன்மலைகளுக்குள்ளும் நீர்க்கால்களை வெட்டுகிறான்; அவன் கண் விலையுயர்ந்த எல்லாவற்றையும் காணும்.
  3. 11ஒரு துளியும் கசியாதபடி ஆறுகளை அடைக்கிறான்; மறைவிடத்திலிருக்கிறதை வெளிச்சத்திலே கொண்டுவருகிறான்.
  4. 12ஆனாலும் ஞானம் கண்டெடுக்கப்படுவது எங்கே? புத்தி விளைகிற இடம் எது?
  5. 13அதின் விலை மனுஷனுக்குத் தெரியாது; அது ஜீவனுள்ளோருடைய தேசத்திலே அகப்படுகிறதில்லை.
Read all of Job 28

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.