Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 28:8 in Tamil

துஷ்டமிருகங்களின் கால் அதில் படவில்லை; சிங்கம் அதைக் கடந்ததில்லை.

Thushdamirugangalin kaal athil padavillai; singam athaik kadanthathillai.

Download verse image

Job 28:8 in other Tamil versions

Tamil Indian Revised Version
கொடிய மிருகங்களின் கால்கள் அதில் படவில்லை; சிங்கம் அதைக் கடந்ததில்லை.
Open Tamil Contemporary Version
கொடிய மிருகங்கள் அங்கு அடியெடுத்து வைப்பதுமில்லை; சிங்கம் அங்கு திரிவதுமில்லை.
Tamil Easy Reading Version
காட்டு மிருகங்கள் அப்பாதையில் நடந்ததில்லை. சிங்கங்கள் அவ்வழியில் பயணம் செய்ததில்லை.

Job 28:8 in English

King James Version (KJV)
The lion’s whelps have not trodden it, nor the fierce lion passed by it.
World English Bible (WEB)
The proud animals have not trodden it, nor has the fierce lion passed by there.
American Standard Version (ASV)
The proud beasts have not trodden it, Nor hath the fierce lion passed thereby.
Bible in Basic English (BBE)
The great beasts have not gone over it, and the cruel lion has not taken that way.
Darby Translation (DBY)
The proud beasts have not trodden it, nor the fierce lion passed over it.
Webster's Bible (WBS)
The lion's whelps have not trodden it, nor the fierce lion passed by it.
Young's Literal Translation (YLT)
Nor trodden it have the sons of pride, Not passed over it hath the fierce lion.

Read in context

  1. 6அதின் கல்லுகளில் இந்திரநீலம் விளையும்; அதின் பொடியில் பொன்பொடிகளும் உண்டாயிருக்கும்.
  2. 7ஒரு வழியுண்டு, அது ஒரு பட்சிக்கும் தெரியாது; வால்லூறின் கண்ணும் அதைக் கண்டதில்லை.
  3. 8துஷ்டமிருகங்களின் கால் அதில் படவில்லை; சிங்கம் அதைக் கடந்ததில்லை.
  4. 9அவன் தன் கைகளைக் கற்பாறையின்மேல் நீட்டி, மலைகளை வேரோடே புரட்டுகிறான்.
  5. 10கன்மலைகளுக்குள்ளும் நீர்க்கால்களை வெட்டுகிறான்; அவன் கண் விலையுயர்ந்த எல்லாவற்றையும் காணும்.
Read all of Job 28

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.