Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 28:9 in Tamil

அவன் தன் கைகளைக் கற்பாறையின்மேல் நீட்டி, மலைகளை வேரோடே புரட்டுகிறான்.

Avan than kaigalaik karpaaraiyinmael neetti, malaigalai vaerodae purattugiraan.

Download verse image

Job 28:9 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவன் தன் கைகளைக் கற்பாறையின்மேல் நீட்டி, மலைகளை வேருடன் புரட்டுகிறான்.
Open Tamil Contemporary Version
மனிதனின் கையே கடினமான பாறையைத் தாக்கி, மலைகளின் அடிவாரங்களை வேரோடே புரட்டுகிறான்.
Tamil Easy Reading Version
வேலையாட்கள் மிகக் கடினமான பாறைகளைத் தோண்டுகிறார்கள். அப்பணியாட்கள் பர்வதங்களை தோண்டி அதனை வெட்டாந்தரையாக்குகிறார்கள்.

Job 28:9 in English

King James Version (KJV)
He putteth forth his hand upon the rock; he overturneth the mountains by the roots.
World English Bible (WEB)
He puts his hand on the flinty rock, and he overturns the mountains by the roots.
American Standard Version (ASV)
He putteth forth his hand upon the flinty rock; He overturneth the mountains by the roots.
Bible in Basic English (BBE)
Man puts out his hand on the hard rock, overturning mountains by the roots.
Darby Translation (DBY)
[Man] putteth forth his hand upon the flinty rock, he overturneth the mountains by the root.
Webster's Bible (WBS)
He putteth forth his hand upon the rock; he overturneth the mountains by the roots.
Young's Literal Translation (YLT)
Against the flint he sent forth his hand, He overturned from the root mountains.

Read in context

  1. 7ஒரு வழியுண்டு, அது ஒரு பட்சிக்கும் தெரியாது; வால்லூறின் கண்ணும் அதைக் கண்டதில்லை.
  2. 8துஷ்டமிருகங்களின் கால் அதில் படவில்லை; சிங்கம் அதைக் கடந்ததில்லை.
  3. 9அவன் தன் கைகளைக் கற்பாறையின்மேல் நீட்டி, மலைகளை வேரோடே புரட்டுகிறான்.
  4. 10கன்மலைகளுக்குள்ளும் நீர்க்கால்களை வெட்டுகிறான்; அவன் கண் விலையுயர்ந்த எல்லாவற்றையும் காணும்.
  5. 11ஒரு துளியும் கசியாதபடி ஆறுகளை அடைக்கிறான்; மறைவிடத்திலிருக்கிறதை வெளிச்சத்திலே கொண்டுவருகிறான்.
Read all of Job 28

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.