Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 3:14 in Tamil

அதின் வர்த்தகம் வெள்ளி வர்த்தகத்திலும், அதின் ஆதாயம் பசும்பொன்னிலும் உத்தமமானது.

Athin varththagam velli varththagaththilum, athin aathaayam pasumbonnilum uththamamaanathu.

Download verse image

Proverbs 3:14 in other Tamil versions

Tamil Indian Revised Version
அதின் வியாபாரம் வெள்ளி வியாபாரத்திலும், அதின் ஆதாயம் சுத்தப்பொன்னிலும் உத்தமமானது.
Open Tamil Contemporary Version
ஏனெனில் ஞானம் வெள்ளியைவிட மேலானது, தங்கத்தைவிடப் பயனுள்ளது.
Tamil Easy Reading Version
ஞானத்தால் வருகிற இலாபமானது வெள்ளியைவிட உயர்வானது. ஞானத்தால் வருகிற இலாபமானது சுத்தத் தங்கத்தைவிட உயர்வானது.

Proverbs 3:14 in English

King James Version (KJV)
For the merchandise of it [is] better than the merchandise of silver, and the gain thereof than fine gold.
World English Bible (WEB)
For her good profit is better than getting silver, and her return is better than fine gold.
American Standard Version (ASV)
For the gaining of it is better than the gaining of silver, And the profit thereof than fine gold.
Bible in Basic English (BBE)
For trading in it is better than trading in silver, and its profit greater than bright gold.
Darby Translation (DBY)
For the gain thereof is better than the gain of silver, and her revenue than fine gold.
Webster's Bible (WBS)
For the merchandise of it [is] better than the merchandise of silver, and the gain of it than fine gold.
Young's Literal Translation (YLT)
For better [is] her merchandise Than the merchandise of silver, And than gold — her increase.

Read in context

  1. 12தகப்பன் தான் நேசிக்கிற புத்திரனைச் சிட்சிக்கிறதுபோல, கர்த்தரும் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனைச் சிட்சிக்கிறார்.
  2. 13ஞானத்தைக் கண்டடைகிற மனுஷனும், புத்தியைச் சம்பாதிக்கிற மனுஷனும் பாக்கியவான்கள்.
  3. 14அதின் வர்த்தகம் வெள்ளி வர்த்தகத்திலும், அதின் ஆதாயம் பசும்பொன்னிலும் உத்தமமானது.
  4. 15முத்துக்களைப்பார்க்கிலும் அது விலையேறப்பெற்றது; நீ இச்சிக்கத்தக்கதொன்றும் அதற்கு நிகரல்ல.
  5. 16அதின் வலதுகையில் தீர்க்காயுசும், அதின் இடதுகையில் செல்வமும் கனமும் இருக்கிறது.
Read all of Proverbs 3

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.