Job 28:25 in Tamil
அவர் காற்றுக்கு அதின் நிறையை நியமித்து, ஜலத்துக்கு அதின் அளவைப் பிரமாணித்து,
Avar kaatrukku athin niraiyai niyamiththu, jalaththukku athin alavaip piramaaniththu,
Job 28:25 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவர் காற்றுக்கு அதின் எடையை நியமித்து, தண்ணீருக்கு அதின் அளவைக் கணக்கிட்டு,
- Open Tamil Contemporary Version
- அவர் காற்றின் பலத்தை நிலைநாட்டி, தண்ணீர்களை அளந்தபோதும்,
- Tamil Easy Reading Version
- தேவன் காற்றிற்கு அதன் வல்லமையை அளித்தார். கடல்களை எத்தனை பெரிதாக படைக்க வேண்டுமென்று தேவன் முடிவெடுத்தார்.
Job 28:25 in English
- King James Version (KJV)
- To make the weight for the winds; and he weigheth the waters by measure.
- World English Bible (WEB)
- He establishes the force of the wind. Yes, he measures out the waters by measure.
- American Standard Version (ASV)
- To make a weight for the wind: Yea, he meteth out the waters by measure.
- Bible in Basic English (BBE)
- When he made a weight for the wind, measuring out the waters;
- Darby Translation (DBY)
- In making a weight for the wind, and meting out the waters by measure,
- Webster's Bible (WBS)
- To make the weight for the winds; and he weigheth the waters by measure.
- Young's Literal Translation (YLT)
- To make for the wind a weight, And the waters He meted out in measure.
Read in context
- 23தேவனோ அதின் வழியை அறிவார், அதின் ஸ்தானம் அவருக்கே தெரியும்.
- 24அவர் பூமியின் கடையாந்தரங்களைப் பார்த்து, வானங்களின்கீழ் இருக்கிறதையெல்லாம் காண்கிறார்.
- 25அவர் காற்றுக்கு அதின் நிறையை நியமித்து, ஜலத்துக்கு அதின் அளவைப் பிரமாணித்து,
- 26மழைக்குத் திட்டத்தையும், இடிமுழக்கத்தோடே கூடிய மின்னலுக்கு வழியையும் ஏற்படுத்துகிறார்.
- 27அவர் அதைப் பார்த்துக் கணக்கிட்டார்; அதை ஆராய்ந்து ஆயத்தப்படுத்தி,
Cross references
- Psalm 135:7 சங்கீதம் 135:7அவர் பூமியின் கடையாந்தரங்களிலிருந்து மேகங்களை எழும்பப்பண்ணி, மழையுடன் மின்னலையும் உண்டாக்கி, காற்றைத் தமது பண்டசாலைகளிலிருந்து புறப்படப்பண்ணுகிறார்.
- Isaiah 40:12 ஏசாயா 40:12தண்ணீர்களைத் தமது கைப்பிடியால் அளந்து, வானங்களை ஜாணளவாய்ப் பிரமாணித்து, பூமியின் மண்ணை மரக்காலில் அடக்கி, பர்வதங்களைத்துலாக்கோலாலும், மலைகளைத் தராசாலும் நிறுத்தவர் யார்?
- Job 12:15 யோபு 12:15இதோ, அவர் தண்ணீர்களை அடக்கினால் எல்லாம் உலர்ந்துபோம்; அவர் அவைகளை வரவிட்டால், பூமியைக் கீழதுமேலதாக்கும்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.