Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 28:24 in Tamil

அவர் பூமியின் கடையாந்தரங்களைப் பார்த்து, வானங்களின்கீழ் இருக்கிறதையெல்லாம் காண்கிறார்.

Avar poomiyin kadaiyaantharangalaip paarththu, vaanangalingeezh irukkirathaiyellaam kaangiraar.

Download verse image

Job 28:24 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர் பூமியின் கடைசிமுனைகளைப் பார்த்து, வானங்களின்கீழ் இருக்கிறதையெல்லாம் காண்கிறார்.
Open Tamil Contemporary Version
ஏனெனில் பூமியின் கடைமுனைகளை அவர் பார்க்கிறார், வானத்தின் கீழுள்ள ஒவ்வொன்றையும் அவர் காண்கிறார்.
Tamil Easy Reading Version
பூமியின் இறுதிப் பகுதிகளையும் தேவனால் பார்க்க முடிகிறது. வானின் கீழுள்ள எல்லாவற்றையும் தேவன் பார்க்கிறார்.

Job 28:24 in English

King James Version (KJV)
For he looketh to the ends of the earth, [and] seeth under the whole heaven;
World English Bible (WEB)
For he looks to the ends of the earth, and sees under the whole sky.
American Standard Version (ASV)
For he looketh to the ends of the earth, And seeth under the whole heaven;
Bible in Basic English (BBE)
For his eyes go to the ends of the earth, and he sees everything under heaven.
Darby Translation (DBY)
For he looketh to the ends of the earth, he seeth under the whole heaven.
Webster's Bible (WBS)
For he looketh to the ends of the earth, [and] seeth under the whole heaven;
Young's Literal Translation (YLT)
For He to the ends of the earth doth look, Under the whole heavens He doth see,

Read in context

  1. 22நாசமும் மரணமும், நாங்கள் எங்கள் காதுகளினாலேமாத்திரம் அதின் கீர்த்தியைக் கேட்டோம் என்கிறது.
  2. 23தேவனோ அதின் வழியை அறிவார், அதின் ஸ்தானம் அவருக்கே தெரியும்.
  3. 24அவர் பூமியின் கடையாந்தரங்களைப் பார்த்து, வானங்களின்கீழ் இருக்கிறதையெல்லாம் காண்கிறார்.
  4. 25அவர் காற்றுக்கு அதின் நிறையை நியமித்து, ஜலத்துக்கு அதின் அளவைப் பிரமாணித்து,
  5. 26மழைக்குத் திட்டத்தையும், இடிமுழக்கத்தோடே கூடிய மின்னலுக்கு வழியையும் ஏற்படுத்துகிறார்.
Read all of Job 28

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.