Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 12:15 in Tamil

இதோ, அவர் தண்ணீர்களை அடக்கினால் எல்லாம் உலர்ந்துபோம்; அவர் அவைகளை வரவிட்டால், பூமியைக் கீழதுமேலதாக்கும்.

Itho, avar thanneerkalai adakkinaal ellaam ularnthubom; avar avaigalai varavittaal, poomiyaik keezhathumaelathaakkum.

Download verse image

Job 12:15 in other Tamil versions

Tamil Indian Revised Version
இதோ, அவர் தண்ணீர்களை அடக்கினால் எல்லாம் உலர்ந்துபோகும்; அவர் அவைகளை வரவிட்டால், பூமியைத் தலைகீழாக மாற்றும்.
Open Tamil Contemporary Version
தண்ணீரை அவர் தடுத்தால், அங்கு வறட்சி உண்டாகிறது; அவர் தண்ணீரைத் திறந்துவிடும்போது அது நாட்டை அழிக்கிறது.
Tamil Easy Reading Version
தேவன் மழையைப் பெய்யாதிருக்கச் செய்தால், பூமி உலர்ந்துபோகும். தேவன் மழையைத் தாராளமாகப் பெய்யச் செய்தால், அது பூமியில் வெள்ளப் பெருக்கெடுக்கும்.

Job 12:15 in English

King James Version (KJV)
Behold, he withholdeth the waters, and they dry up: also he sendeth them out, and they overturn the earth.
World English Bible (WEB)
Behold, he withholds the waters, and they dry up. Again, he sends them out, and they overturn the earth.
American Standard Version (ASV)
Behold, he withholdeth the waters, and they dry up; Again, he sendeth them out, and they overturn the earth.
Bible in Basic English (BBE)
Truly, he keeps back the waters and they are dry; he sends them out and the earth is overturned.
Darby Translation (DBY)
Behold, he withholdeth the waters, and they dry up; and he sendeth them out, and they overturn the earth.
Webster's Bible (WBS)
Behold, he withholdeth the waters, and they dry up: also he sendeth them out, and they overturn the earth.
Young's Literal Translation (YLT)
Lo, He keepeth in the waters, and they are dried up, And he sendeth them forth, And they overturn the land.

Read in context

  1. 13அவரிடத்தில் ஞானமும் வல்லமையும் எத்தனை அதிகமாய் இருக்கும்? அவருக்குத்தான் ஆலோசனையும் புத்தியும் உண்டு.
  2. 14இதோ, அவர் இடித்தால் கட்ட முடியாது; அவர் மனுஷனை அடைத்தால் விடுவிக்கமுடியாது.
  3. 15இதோ, அவர் தண்ணீர்களை அடக்கினால் எல்லாம் உலர்ந்துபோம்; அவர் அவைகளை வரவிட்டால், பூமியைக் கீழதுமேலதாக்கும்.
  4. 16அவரிடத்தில் பெலனும் ஞானமுமுண்டு; மோசம்போகிறவனும் மோசம் போக்குகிறவனும், அவர் கையின் கீழிருக்கிறார்கள்.
  5. 17அவர் ஆலோசனைக்காரரைச் சிறைபிடித்து, நியாயாதிபதிகளை மதிமயக்குகிறார்.
Read all of Job 12

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.