Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 28:26 in Tamil

மழைக்குத் திட்டத்தையும், இடிமுழக்கத்தோடே கூடிய மின்னலுக்கு வழியையும் ஏற்படுத்துகிறார்.

Mazhaikkuth thittaththaiyum, idimuzhakkaththodae koodiya minnalukku vazhiyaiyum aerpaduththugiraar.

Download verse image

Job 28:26 in other Tamil versions

Tamil Indian Revised Version
மழைக்குத் திட்டத்தையும், இடிமுழக்கத்துடன் கூடிய மின்னலுக்கு வழியையும் ஏற்படுத்துகிறார்.
Open Tamil Contemporary Version
மழைக்கு ஒரு நியமத்தை விதித்தபோதும், இடிமுழக்கத்தோடு கூடிய மின்னலுக்கு ஒரு பாதையை வகுத்தபோதும்,
Tamil Easy Reading Version
எங்கே மழையை அனுப்புவதென்றும், இடி முழக்கங்களை எங்கே செலுத்துவதென்றும் தேவன் முடிவெடுக்கிறார்.

Job 28:26 in English

King James Version (KJV)
When he made a decree for the rain, and a way for the lightning of the thunder:
World English Bible (WEB)
When he made a decree for the rain, and a way for the lightning of the thunder,
American Standard Version (ASV)
When he made a decree for the rain, And a way for the lightning of the thunder;
Bible in Basic English (BBE)
When he made a law for the rain, and a way for the thunder-flames;
Darby Translation (DBY)
In appointing a statute for the rain, and a way for the thunder's flash:
Webster's Bible (WBS)
When he made a decree for the rain, and a way for the lightning of the thunder:
Young's Literal Translation (YLT)
In His making for the rain a limit, And a way for the brightness of the voices,

Read in context

  1. 24அவர் பூமியின் கடையாந்தரங்களைப் பார்த்து, வானங்களின்கீழ் இருக்கிறதையெல்லாம் காண்கிறார்.
  2. 25அவர் காற்றுக்கு அதின் நிறையை நியமித்து, ஜலத்துக்கு அதின் அளவைப் பிரமாணித்து,
  3. 26மழைக்குத் திட்டத்தையும், இடிமுழக்கத்தோடே கூடிய மின்னலுக்கு வழியையும் ஏற்படுத்துகிறார்.
  4. 27அவர் அதைப் பார்த்துக் கணக்கிட்டார்; அதை ஆராய்ந்து ஆயத்தப்படுத்தி,
  5. 28மனுஷனை நோக்கி: இதோ, ஆண்டவருக்குப் பயப்படுவதே ஞானம்; பொல்லாப்பை விட்டு விலகுவதே புத்தி என்றார் என்று சொன்னான்.
Read all of Job 28

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.