Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 28:7 in Tamil

ஒரு வழியுண்டு, அது ஒரு பட்சிக்கும் தெரியாது; வால்லூறின் கண்ணும் அதைக் கண்டதில்லை.

Oru vazhiyundu, athu oru patchikkum theriyaathu; vaalloorin kannum athaik kandathillai.

Download verse image

Job 28:7 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஒரு வழியுண்டு, அது ஒரு பறவைக்கும் தெரியாது; கழுகின் கண்ணும் அதைக் கண்டதில்லை;
Open Tamil Contemporary Version
இரைதேடும் ஒரு பறவைகூட அந்த மறைவான பாதையை அறியாது; பருந்தின் கண்ணும் அதைக் காண்பதில்லை.
Tamil Easy Reading Version
நிலத்தின் கீழுள்ள பாதைகளைப்பற்றிக் காட்டுப் பறவைகள் கூட அறியாது. அந்த இருண்ட பாதைகளை வல்லூறும் பார்த்ததில்லை.

Job 28:7 in English

King James Version (KJV)
[There is] a path which no fowl knoweth, and which the vulture’s eye hath not seen:
World English Bible (WEB)
That path no bird of prey knows, neither has the falcon’s eye seen it.
American Standard Version (ASV)
That path no bird of prey knoweth, Neither hath the falcon’s eye seen it:
Bible in Basic English (BBE)
No bird has knowledge of it, and the hawk's eye has never seen it.
Darby Translation (DBY)
It is a path no bird of prey knoweth, and the vulture's eye hath not seen it;
Webster's Bible (WBS)
[There is] a path which no fowl knoweth, and which the vultur's eye hath not seen:
Young's Literal Translation (YLT)
A path — not known it hath a ravenous fowl, Nor scorched it hath an eye of the kite,

Read in context

  1. 5பூமியின்மேல் ஆகாரம் விளையும்; அதின் கீழிடங்களிலிருக்கிறவைகளோ, அக்கினியால் மாறினது போலிருக்கும்.
  2. 6அதின் கல்லுகளில் இந்திரநீலம் விளையும்; அதின் பொடியில் பொன்பொடிகளும் உண்டாயிருக்கும்.
  3. 7ஒரு வழியுண்டு, அது ஒரு பட்சிக்கும் தெரியாது; வால்லூறின் கண்ணும் அதைக் கண்டதில்லை.
  4. 8துஷ்டமிருகங்களின் கால் அதில் படவில்லை; சிங்கம் அதைக் கடந்ததில்லை.
  5. 9அவன் தன் கைகளைக் கற்பாறையின்மேல் நீட்டி, மலைகளை வேரோடே புரட்டுகிறான்.
Read all of Job 28

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.