Job 29:10 in Tamil
பெரியோரின் சத்தம் அடங்கி, அவர்கள் நாக்கு அவர்கள் மேல்வாயோடு ஒட்டிக்கொள்ளும்.
Periyorin saththam adangi, avarkal naakku avarkal maelvaayodu ottikkollum.
Job 29:10 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பெரியோரின் சத்தம் அடங்கி, அவர்கள் நாக்கு அவர்கள் மேல்வாயோடு ஒட்டிக்கொள்ளும்.
- Open Tamil Contemporary Version
- உயர்குடி மக்களின் குரல்களும் அடங்கின, அவர்களுடைய நாவுகள் மேல்வாயோடு ஒட்டிக்கொண்டன.
- Tamil Easy Reading Version
- மிக முக்கியமான தலைவர்கள் கூட தங்கள் சத்தத்தைக் குறைத்து (தாழ்ந்த தொனியில்) பேசினார்கள். ஆம், அவர்கள் நாவு வாயின்மேல் அன்னத்தில் ஒட்டிக்கொண்டாற்போலத் தோன்றிற்று.
Job 29:10 in English
- King James Version (KJV)
- The nobles held their peace, and their tongue cleaved to the roof of their mouth.
- World English Bible (WEB)
- The voice of the nobles was hushed, and their tongue stuck to the roof of their mouth.
- American Standard Version (ASV)
- The voice of the nobles was hushed, And their tongue cleaved to the roof of their mouth.
- Bible in Basic English (BBE)
- The chiefs kept back their words, and their tongues were joined to the roofs of their mouths.
- Darby Translation (DBY)
- The voice of the nobles was hushed, and their tongue cleaved to their palate.
- Webster's Bible (WBS)
- The nobles held their peace, and their tongue cleaved to the roof of their mouth.
- Young's Literal Translation (YLT)
- The voice of leaders hath been hidden, And their tongue to the palate hath cleaved.
Read in context
- 8வாலிபர் என்னைக் கண்டு ஒளித்துக்கொள்வார்கள்; முதியோர் எழுந்திருந்து நிற்பார்கள்.
- 9பிரபுக்கள் பேசுகிறதை நிறுத்தி, கையினால் தங்கள் வாயைப் பொத்திக்கொள்வார்கள்.
- 10பெரியோரின் சத்தம் அடங்கி, அவர்கள் நாக்கு அவர்கள் மேல்வாயோடு ஒட்டிக்கொள்ளும்.
- 11என்னைக் கேட்ட காது என்னைப் பாக்கியவான் என்றது; என்னைக் கண்ட கண் எனக்குச் சாட்சியிட்டது.
- 12முறையிடுகிற ஏழையையும், திக்கற்ற பிள்ளையையும், உதவியற்றவனையும் இரட்சித்தேன்.
Cross references
- Psalm 137:6 சங்கீதம் 137:6நான் உன்னை நினையாமலும், எருசலேமை என் முக்கியமான மகிழ்ச்சியிலும் அதிகமாக எண்ணாமலும்போனால், என் நாவு என் மேல்வாயோடு ஒட்டிக்கொள்வதாக.
- Ezekiel 3:26 எசேக்கியேல் 3:26நான் உன் நாவை உன் மேல்வாயோடே ஒட்டிக்கொள்ளப்பண்ணுவேன்; நீ அவர்களைக் கடிந்துகொள்ளுகிறமனுஷனாயிராமல், ஊமையனாயிருப்பாய்; அவர்கள் கலகவீட்டார்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.