Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 29:12 in Tamil

முறையிடுகிற ஏழையையும், திக்கற்ற பிள்ளையையும், உதவியற்றவனையும் இரட்சித்தேன்.

Muraiyidugira aezhaiyaiyum, thikkatra pillaiyaiyum, uthaviyatravanaiyum ratchiththaen.

Download verse image

Job 29:12 in other Tamil versions

Tamil Indian Revised Version
முறையிடுகிற ஏழையையும், திக்கற்ற பிள்ளையையும், உதவியற்றவனையும் காப்பாற்றினேன்.
Open Tamil Contemporary Version
ஏனெனில் உதவிக்காக அழுத ஏழைகளையும், உதவுவாரில்லாத தந்தையற்றவர்களையும் நான் காப்பாற்றினேன்.
Tamil Easy Reading Version
ஏனெனில், ஏழை உதவிக்காக கூப்பிட்டபோது, நான் உதவினேன். நான் பெற்றோரற்ற பிள்ளைகளுக்கும், கவனிப்பாரற்ற பிள்ளைகளுக்கும் உதவினேன்.

Job 29:12 in English

King James Version (KJV)
Because I delivered the poor that cried, and the fatherless, and [him that had] none to help him.
World English Bible (WEB)
because I delivered the poor who cried, and the fatherless also, who had no one to help him,
American Standard Version (ASV)
Because I delivered the poor that cried, The fatherless also, that had none to help him.
Bible in Basic English (BBE)
For I was a saviour to the poor when he was crying for help, to the child with no father, and to him who had no supporter.
Darby Translation (DBY)
For I delivered the afflicted that cried, and the fatherless who had no helper.
Webster's Bible (WBS)
Because I delivered the poor that cried, and the fatherless, and [him that had] none to help him.
Young's Literal Translation (YLT)
For I deliver the afflicted who is crying, And the fatherless who hath no helper.

Read in context

  1. 10பெரியோரின் சத்தம் அடங்கி, அவர்கள் நாக்கு அவர்கள் மேல்வாயோடு ஒட்டிக்கொள்ளும்.
  2. 11என்னைக் கேட்ட காது என்னைப் பாக்கியவான் என்றது; என்னைக் கண்ட கண் எனக்குச் சாட்சியிட்டது.
  3. 12முறையிடுகிற ஏழையையும், திக்கற்ற பிள்ளையையும், உதவியற்றவனையும் இரட்சித்தேன்.
  4. 13கெட்டுப்போக இருந்தவனுடைய ஆசீர்வாதம் என்மேல் வந்தது; விதவையின் இருதயத்தைக் கெம்பீரிக்கப்பண்ணினேன்.
  5. 14நீதியைத் தரித்துக்கொண்டேன்; அது என் உடுப்பாயிருந்தது; என் நியாயம் எனக்குச் சால்வையும் பாகையுமாய் இருந்தது.
Read all of Job 29

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.