Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 29:25 in Tamil

அவர்கள் வழியேபோக எனக்குச் சித்தமாகும்போது, நான் தலைவனாய் உட்கார்ந்து, இராணுவத்துக்குள்ராஜாவைப்போலும், துக்கித்தவர்களைத் தேற்றரவுபண்ணுகிறவனைப்போலும் இருந்தேன்.

Avarkal vazhiyaeboga enakkus siththamaagumbothu, naan thalaivanaay udkaarnthu, iraanuvaththukkulraajaavaippolum, thukkiththavarkalaith thaetraravubannugiravanaippolum irunthaen.

Download verse image

Job 29:25 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர்கள் வழியில்போக எனக்கு விருப்பமாகும்போது, நான் தலைவனாய் அமர்ந்து, படைக்குள் ராஜாவைப்போலவும், துக்கித்தவர்களைத் தேற்றுகிறவனாகவும் இருந்தேன்.
Open Tamil Contemporary Version
நானே அவர்களுக்கு வழியைத் தெரிந்தெடுத்து, அவர்களின் தலைவனாயிருந்தேன்; தன் படைகளின் மத்தியில் உள்ள ஒரு அரசனைப்போலவும், கவலைப்படுகிறவர்களைத் தேற்றுகிறவன்போலவும் நான் இருந்தேன்.
Tamil Easy Reading Version
நான் ஜனங்களுக்குத் தலைவனாக இருந்தும் கூட, நான் அந்த ஜனங்களோடிருப்பதைத் தேர்ந் தெடுத்தேன். பாளையத்தில் தனது சேனைகளோடு வீற்றிருக்கும் அரசனைப் போன்று, நான் துயரமுற்ற ஜனங்களுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தேன்.

Job 29:25 in English

King James Version (KJV)
I chose out their way, and sat chief, and dwelt as a king in the army, as one [that] comforteth the mourners.
World English Bible (WEB)
I chose out their way, and sat as chief. I lived as a king in the army, as one who comforts the mourners.
American Standard Version (ASV)
I chose out their way, and sat [as] chief, And dwelt as a king in the army, As one that comforteth the mourners.
Bible in Basic English (BBE)
I took my place as a chief, guiding them on their way, and I was as a king among his army. ...
Darby Translation (DBY)
I chose their way, and sat as chief, and dwelt as a king in the army, as one that comforteth mourners.
Webster's Bible (WBS)
I chose out their way, and sat chief, and dwelt as a king in the army, as one [that] comforteth the mourners.
Young's Literal Translation (YLT)
I choose their way, and sit head, And I dwell as a king in a troop, When mourners he doth comfort.

Read in context

  1. 23மழைக்குக் காத்திருக்கிறதுபோல் எனக்குக் காத்திருந்து, பின் மாரிக்கு ஆசையுள்ளவர்கள்போல் தங்கள் வாயை ஆவென்று திறந்திருந்தார்கள்.
  2. 24நான் அவர்களைப் பார்த்துநகைக்கும்போது, அவர்கள் துணிகரங்கொள்ளவில்லை; என் முகக்களையைமாறச்செய்யவும் இல்லை.
  3. 25அவர்கள் வழியேபோக எனக்குச் சித்தமாகும்போது, நான் தலைவனாய் உட்கார்ந்து, இராணுவத்துக்குள்ராஜாவைப்போலும், துக்கித்தவர்களைத் தேற்றரவுபண்ணுகிறவனைப்போலும் இருந்தேன்.
Read all of Job 29

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.