Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 4:3 in Tamil

இதோ, நீர அநேகருக்குப் புத்தி சொல்லி, இளைத்த கைகளைத் திடப்படுத்தினீர்.

Itho, neera anaegarukkup puththi solli, ilaiththa kaigalaith thidappaduththineer.

Download verse image

Job 4:3 in other Tamil versions

Tamil Indian Revised Version
இதோ, நீர் அநேகருக்குப் புத்திசொல்லி, சோர்ந்த கைகளைத் திடப்படுத்தினீர்.
Open Tamil Contemporary Version
நீ அநேகருக்கு புத்தி சொல்லி, தளர்ந்த கைகளைத் திடப்படுத்தியிருக்கிறாய்.
Tamil Easy Reading Version
யோபுவே, நீ பலருக்குக் கற்பித்தாய். நீ பெலவீனமான கரங்களுக்கு பெலனைத் தந்தாய்.

Job 4:3 in English

King James Version (KJV)
Behold, thou hast instructed many, and thou hast strengthened the weak hands.
World English Bible (WEB)
Behold, you have instructed many, you have strengthened the weak hands.
American Standard Version (ASV)
Behold, thou hast instructed many, And thou hast strengthened the weak hands.
Bible in Basic English (BBE)
Truly, you have been a helper to others, and you have made feeble hands strong;
Darby Translation (DBY)
Behold, thou hast instructed many, and thou hast strengthened the weak hands;
Webster's Bible (WBS)
Behold, thou hast instructed many, and thou hast strengthened the weak hands.
Young's Literal Translation (YLT)
Lo, thou hast instructed many, And feeble hands thou makest strong.

Read in context

  1. 1அப்பொழுது தேமானியனாகிய எலிப்பாஸ் பிரதியுத்தரமாக:
  2. 2நாங்கள் உம்முடனே பேசத்துணிந்தால், ஆயாசப்படுவீரோ? ஆனாலும் பேசாமல் அடக்கிக்கொள்ளத்தக்கவன் யார்?
  3. 3இதோ, நீர அநேகருக்குப் புத்தி சொல்லி, இளைத்த கைகளைத் திடப்படுத்தினீர்.
  4. 4விழுகிறவனை உம்முடைய வாரத்தைகளால் நிற்கப்பண்ணி, தள்ளாடுகிற முழங்கால்களைப் பலப்படுத்தினீர்.
  5. 5இப்பொழுதோ துன்பம் உமக்குநேரிட்டபடியினால் ஆயாசப்படுகிறீர்; அது உம்மைத் தொட்டதினால் கலங்குகிறீர்.
Read all of Job 4

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.