Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 30:18 in Tamil

நோயின் உக்கிரத்தினால் என் உடுப்பு வேறுபட்டுப்போயிற்று; அது என் அங்கியின் கழுத்துப்பட்டையைப்போல, என்னைச் சுற்றிக்கொண்டது.

Noyin ukkiraththinaal en uduppu vaerubattuppoyitru; athu en angiyin kazhuththuppattaiyaippola, ennais sutrikkondathu.

Download verse image

Job 30:18 in other Tamil versions

Tamil Indian Revised Version
வியாதியின் கடுமையினால் என் உடை மாறிப்போனது; அது என் அங்கியின் கழுத்துப்பட்டையைப்போல, என்னைச் சுற்றிக்கொண்டது.
Open Tamil Contemporary Version
இறைவன் தமது பெரிதான வல்லமையினால் உடையைப்போல் என்னை மூடுகிறார்; உடையின் கழுத்துப் பட்டையைப்போல் என் நோய் என்னைச் சுற்றிக்கொண்டது.
Tamil Easy Reading Version
தேவன் என் மேற்சட்டையின் கழுத்துப் பட்டையைப் பற்றியிழுத்து என் ஆடைகளை உருவின்றி சிதைத்தார்.

Job 30:18 in English

King James Version (KJV)
By the great force [of my disease] is my garment changed: it bindeth me about as the collar of my coat.
World English Bible (WEB)
My garment is disfigured by great force. It binds me about as the collar of my tunic.
American Standard Version (ASV)
By [God’s] great force is my garment disfigured; It bindeth me about as the collar of my coat.
Bible in Basic English (BBE)
With great force he takes a grip of my clothing, pulling me by the neck of my coat.
Darby Translation (DBY)
By their great force they have become my raiment; they bind me about as the collar of my coat.
Webster's Bible (WBS)
By the great force [of my disease] is my garment changed: it bindeth me about as the collar of my coat.
Young's Literal Translation (YLT)
By the abundance of power, Is my clothing changed, As the mouth of my coat it doth gird me.

Read in context

  1. 16ஆகையால் இப்போது என் ஆத்துமா என்னில் முறிந்துபோயிற்று; உபத்திரவத்தின் நாட்கள் என்னைப் பிடித்துக்கொண்டது.
  2. 17இராக்காலத்திலே என் எலும்புகள் துளைக்கப்பட்டு, என் நரம்புகளுக்கு இளைப்பாறுதல் இல்லாதிருக்கிறது.
  3. 18நோயின் உக்கிரத்தினால் என் உடுப்பு வேறுபட்டுப்போயிற்று; அது என் அங்கியின் கழுத்துப்பட்டையைப்போல, என்னைச் சுற்றிக்கொண்டது.
  4. 19சேற்றிலே தள்ளப்பட்டேன்; தூளுக்கும் சாம்பலுக்கும் ஒப்பானேன்.
  5. 20உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; நீர் எனக்கு மறுஉத்தரவுகொடாதிருக்கிறீர்; கெஞ்சிநிற்கிறேன், என்மேல் பாராமுகமாயிருக்கிறீர்.
Read all of Job 30

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.