Job 30:28 in Tamil
வெயில் படாதிருந்தும், நான் கறுகறுத்துத் திரிகிறேன்; நான் சபையிலிருந்து எழுந்திருக்கும்போது அலறுகிறேன்.
Veyil padaathirunthum, naan karugaruththuth thirigiraen; naan sabaiyilirunthu ezhunthirukkumbothu alarugiraen.
Job 30:28 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- வெயில் படாதிருந்தும், நான் கறுகறுத்து அலைகிறேன்; நான் சபையிலிருந்து எழுந்திருக்கும்போது அலறுகிறேன்.
- Open Tamil Contemporary Version
- நான் வெயில் படாதிருந்தும் கறுகறுத்துத் திரிகிறேன்; கூட்டத்தில் நான் எழும்பி உதவிக்காகக் கதறுகிறேன்.
- Tamil Easy Reading Version
- நான் எப்போதும் துக்கமாயிருக்கிறேன், அதனால் நான் எந்த ஆறுதலும் பெறவில்லை. நான் சபையில் எழுந்து நின்று, உதவிக்காகக் கூக்குரலிட்டேன்.
Job 30:28 in English
- King James Version (KJV)
- I went mourning without the sun: I stood up, [and] I cried in the congregation.
- World English Bible (WEB)
- I go mourning without the sun. I stand up in the assembly, and cry for help.
- American Standard Version (ASV)
- I go mourning without the sun: I stand up in the assembly, and cry for help.
- Bible in Basic English (BBE)
- I go about in dark clothing, uncomforted; I get up in the public place, crying out for help.
- Darby Translation (DBY)
- I go about blackened, but not by the sun; I stand up, I cry in the congregation.
- Webster's Bible (WBS)
- I went mourning without the sun: I stood up, [and] I cried in the congregation.
- Young's Literal Translation (YLT)
- Mourning I have gone without the sun, I have risen, in an assembly I cry.
Read in context
- 26நன்மைக்குக் காத்திருந்த எனக்குத் தீமை வந்தது; வெளிச்சத்தைவரப் பார்த்துக்கொண்டிருந்த எனக்கு இருள் வந்தது.
- 27என் குடல்கள் கொதித்து, அமராதிருக்கிறது; உபத்திரவநாட்கள் என்மேல் வந்தது.
- 28வெயில் படாதிருந்தும், நான் கறுகறுத்துத் திரிகிறேன்; நான் சபையிலிருந்து எழுந்திருக்கும்போது அலறுகிறேன்.
- 29நான் மலைப்பாம்புகளுக்குச்சகோதரனும், கோட்டான்களுக்குத்தோழனுமானேன்.
- 30என் தோல் என்மேல் கறுத்துப்போயிற்று; என் எலும்புகள் உஷ்ணத்தினால் காய்ந்துபோயிற்று.
Cross references
- Psalm 43:2 சங்கீதம் 43:2என் அரணாகிய தேவன் நீர்; ஏன் என்னைத் தள்ளிவிடுகிறீர்? சத்துருவினால் ஒடுக்கப்பட்டு நான் ஏன் துக்கத்துடனே திரியவேண்டும்?
- Psalm 38:6 சங்கீதம் 38:6நான் வேதனைப்பட்டு ஒடுங்கினேன்; நாள்முழுதும் துக்கப்பட்டுத் திரிகிறேன்.
- Psalm 42:9 சங்கீதம் 42:9நான் என் கன்மலையாகிய தேவனை நோக்கி: ஏன் என்னை மறந்தீர்? சத்துருவினால் ஒடுக்கப்பட்டு, நான் ஏன் துக்கத்துடனே திரியவேண்டும் என்று சொல்லுகிறேன்.
- Job 19:7 யோபு 19:7இதோ, கொடுமை என்று கூப்பிடுகிறேன், கேட்பார் ஒருவரும் இல்லை; கூக்கூரலிடுகிறேன், நியாயவிசாரணை இல்லை.
- Lamentations 3:1–3 புலம்பல் 3:1–3ஆண்டவருடைய சினத்தின் மிலாற்றினால் உண்டான சிறுமையைக் கண்ட புருஷன் நான். அவர் என்னை வெளிச்சத்திலே அல்ல, இருளிலே அழைத்து நடத்திவந்தார். அவர் தமது கையை எனக்கு விரோதமாகவே நித்தமும் திருப்பினார்.
- Isaiah 53:3–4 ஏசாயா 53:3–4அவர் அசட்டைபண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்தவருமாயிருந்தார்; அவரை விட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக்கொண்டோம்; அவர் அசட்டைபண்ணப்பட்டிருந்தார்; அவரை எண்ணாமற்போனோம். மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்; நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.