Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 42:5 in Tamil

என் காதினால் உம்மைக்குறித்துக் கேள்விப்பட்டேன்; இப்பொழுதோ என் கண் உம்மைக் காண்கிறது.

En kaathinaal ummaikkuriththuk kaelvippattaen; ippozhutho en kan ummaik kaangirathu.

Download verse image

Job 42:5 in other Tamil versions

Tamil Indian Revised Version
என் காதால் உம்மைக்குறித்துக் கேள்விப்பட்டேன்; இப்பொழுதோ என் கண் உம்மைக் காண்கிறது.
Open Tamil Contemporary Version
உம்மைப்பற்றி என் காதுகள் கேட்டிருந்தன; இப்பொழுதோ என் கண்களே உம்மைக் கண்டிருக்கின்றன.
Tamil Easy Reading Version
கர்த்தாவே, முன்பு, நான் உம்மைக் குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறேன். இப்போது என் சொந்தக் கண்களாலேயே உம்மைப் பார்க்கிறேன்!

Job 42:5 in English

King James Version (KJV)
I have heard of thee by the hearing of the ear: but now mine eye seeth thee.
World English Bible (WEB)
I had heard of you by the hearing of the ear, but now my eye sees you.
American Standard Version (ASV)
I had heard of thee by the hearing of the ear; But now mine eye seeth thee:
Bible in Basic English (BBE)
Word of you had come to my ears, but now my eye has seen you.
Darby Translation (DBY)
I had heard of thee by the hearing of the ear, but now mine eye seeth thee:
Webster's Bible (WBS)
I have heard of thee by the hearing of the ear: but now my eye seeth thee.
Young's Literal Translation (YLT)
By the hearing of the ear I heard Thee, And now mine eye hath seen Thee.

Read in context

  1. 3அறிவில்லாமல் ஆலோசனையை மறைக்கிற இவன் யார்? ஆகையால் நான் எனக்குத் தெரியாததையும், என் புத்திக்கு எட்டாததையும், நான் அறியாததையும் அலப்பினேன் என்கிறேன்.
  2. 4நீர் எனக்குச் செவிகொடும், அப்பொழுது நான் பேசுவேன்; நான் உம்மைக் கேள்விகேட்பேன், நீர் எனக்கு உத்தரவு சொல்லும்.
  3. 5என் காதினால் உம்மைக்குறித்துக் கேள்விப்பட்டேன்; இப்பொழுதோ என் கண் உம்மைக் காண்கிறது.
  4. 6ஆகையால் நான் என்னை அருவருத்து, தூளிலும் சாம்பலிலும் இருந்து மனஸ்தாபப்படுகிறேன் என்றான்.
  5. 7கர்த்தர் இந்த வார்த்தைகளையோபோடே பேசினபின், கர்த்தர் தேமானியனான எலிப்பாசை நோக்கி: உன்மேலும் உன் இரண்டு சிநேகிதர் மேலும் எனக்குக் கோபம் மூளுகிறது; என் தாசனாகிய யோபு பேசினதுபோல், நீங்கள் என்னைக்குறித்து நிதானமாய்ப் பேசவில்லை.
Read all of Job 42

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.