Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 31:27 in Tamil

என் மனம் இரகசியமாய் மயக்கப்பட்டு, என் வாய் என் கையை முத்திசெய்ததுண்டானால்,

En manam iragasiyamaay mayakkappattu, en vaay en kaiyai muththiseythathundaanaal,

Download verse image

Job 31:27 in other Tamil versions

Tamil Indian Revised Version
என் மனம் இரகசியமாக மயங்கி, என் வாய் என் கையை முத்தம் செய்ததுண்டானால்,
Open Tamil Contemporary Version
என் மனம் இரகசியமாகக் மயங்கி, நான் அவைகளுக்கு மரியாதை முத்தமிட்டிருந்தால்,
Tamil Easy Reading Version
சூரியன் அல்லது சந்திரனை தொழுதுகொள்ளுமளவிற்கு நான் ஒருபோதும் மூடனாக இருந்ததில்லை.

Job 31:27 in English

King James Version (KJV)
And my heart hath been secretly enticed, or my mouth hath kissed my hand:
World English Bible (WEB)
and my heart has been secretly enticed, and my hand threw a kiss from my mouth;
American Standard Version (ASV)
And my heart hath been secretly enticed, And my mouth hath kissed my hand:
Bible in Basic English (BBE)
A secret feeling of worship came into my heart, and my hand gave kisses from my mouth;
Darby Translation (DBY)
And my heart have been secretly enticed, so that my mouth kissed my hand:
Webster's Bible (WBS)
And my heart hath been secretly enticed, or my mouth hath kissed my hand:
Young's Literal Translation (YLT)
And my heart is enticed in secret, And my hand doth kiss my mouth,

Read in context

  1. 25என் ஆஸ்திபெரியதென்றும், என் கைக்கு மிகுதியும் கிடைத்ததென்றும் நான் மகிழ்ந்ததும்,
  2. 26சூரியன் பிரகாசிக்கும்போதும், அல்லது சந்திரன் மகிமையாய்ச்செல்லும்போதும், நான் அதை நோக்கி:
  3. 27என் மனம் இரகசியமாய் மயக்கப்பட்டு, என் வாய் என் கையை முத்திசெய்ததுண்டானால்,
  4. 28இதுவும் நியாயாதிபதிகளால் விசாரிக்கப்படத்தக்க அக்கிரமமாயிருக்கும்; அதினால் உன்னதத்திலிருக்கிற தேவனை மறுதலிப்பேனே.
  5. 29என் பகைஞனுடைய ஆபத்திலே நான் மகிழ்ந்து, பொல்லாப்பு அவனுக்கு நேரிட்டபோது களிகூர்ந்திருந்தேனோ?
Read all of Job 31

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.