Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 31:28 in Tamil

இதுவும் நியாயாதிபதிகளால் விசாரிக்கப்படத்தக்க அக்கிரமமாயிருக்கும்; அதினால் உன்னதத்திலிருக்கிற தேவனை மறுதலிப்பேனே.

Ithuvum niyaayaathibathigalaal visaarikkappadaththakka akkiramamaayirukkum; athinaal unnathaththilirukkira thaevanai maruthalippaenae.

Download verse image

Job 31:28 in other Tamil versions

Tamil Indian Revised Version
இதுவும் நியாயாதிபதிகளால் விசாரிக்கப்படத்தக்க அக்கிரமமாயிருக்கும்; அதினால் உன்னதத்திலிருக்கிற தேவனை மறுதலிப்பேனே.
Open Tamil Contemporary Version
அப்பொழுது இவைகளும் தண்டனைக்குரிய பாவங்களாய் இருந்திருக்கும்; நான் என் உன்னதத்திலுள்ள இறைவனுக்கு உண்மையற்றவனாய் இருந்திருப்பேன்.
Tamil Easy Reading Version
அதுவும் தண்டிக்கப்படவேண்டிய பாவம் ஆகும். நான் அப்பொருள்களை தொழுதுகொண்டிருந்திருப்பேனாகில் சர்வ வல்லமையுள்ள தேவனிடம் உண்மையற்றவனாவேன்.

Job 31:28 in English

King James Version (KJV)
This also [were] an iniquity [to be punished by] the judge: for I should have denied the God [that is] above.
World English Bible (WEB)
this also would be an iniquity to be punished by the judges, for I would have denied the God who is above.
American Standard Version (ASV)
This also were an iniquity to be punished by the judges; For I should have denied the God that is above.
Bible in Basic English (BBE)
That would have been another sin to be rewarded with punishment by the judges; for I would have been false to God on high.
Darby Translation (DBY)
This also would be an iniquity for the judge, for I should have denied the God who is above.
Webster's Bible (WBS)
This also [were] an iniquity [to be punished by] the judge: for I should have denied the God [that is] above.
Young's Literal Translation (YLT)
It also [is] a judicial iniquity, For I had lied to God above.

Read in context

  1. 26சூரியன் பிரகாசிக்கும்போதும், அல்லது சந்திரன் மகிமையாய்ச்செல்லும்போதும், நான் அதை நோக்கி:
  2. 27என் மனம் இரகசியமாய் மயக்கப்பட்டு, என் வாய் என் கையை முத்திசெய்ததுண்டானால்,
  3. 28இதுவும் நியாயாதிபதிகளால் விசாரிக்கப்படத்தக்க அக்கிரமமாயிருக்கும்; அதினால் உன்னதத்திலிருக்கிற தேவனை மறுதலிப்பேனே.
  4. 29என் பகைஞனுடைய ஆபத்திலே நான் மகிழ்ந்து, பொல்லாப்பு அவனுக்கு நேரிட்டபோது களிகூர்ந்திருந்தேனோ?
  5. 30அவன் ஜீவனுக்குச் சாபத்தைக் கொடுக்கும்படி விரும்பி, வாயினால் பாவஞ்செய்ய நான் இடங்கொடுக்கவில்லை.
Read all of Job 31

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.