Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 13:19 in Tamil

என்னோடே வழக்காடவேண்டுமென்று இருக்கிறவன் யார்? நான் மவுனமாயிருந்தால் ஜீவித்துப்போவேனே.

Ennodae vazhakkaadavaendumendru irukkiravan yaar? naan mavunamaayirunthaal jeeviththuppovaenae.

Download verse image

Job 13:19 in other Tamil versions

Tamil Indian Revised Version
என்னுடன் வழக்காடவேண்டுமென்று இருக்கிறவன் யார்? நான் மவுனமாயிருந்தால் இறந்துபோவேனே.
Open Tamil Contemporary Version
எனக்கெதிராகக் குற்றச்சாட்டுகளைக் கொண்டுவர யாரால் முடியும்? அப்படியானால், நான் மவுனமாயிருந்தே சாவேன்.
Tamil Easy Reading Version
நான் தவறென யாரேனும் நிரூபித்தால் உடனே நான் வாய் பேசாதிருப்பேன் (அமைதியாக இருப்பேன்)

Job 13:19 in English

King James Version (KJV)
Who [is] he [that] will plead with me? for now, if I hold my tongue, I shall give up the ghost.
World English Bible (WEB)
Who is he who will contend with me? For then I would hold my peace and give up the spirit.
American Standard Version (ASV)
Who is he that will contend with me? For then would I hold my peace and give up the ghost.
Bible in Basic English (BBE)
Is any one able to take up the argument against me? If so, I would keep quiet and give up my breath.
Darby Translation (DBY)
Who is he that contendeth with me? For if I were silent now, I should expire.
Webster's Bible (WBS)
Who [is] he [that] will plead with me? for now, if I hold my tongue, I shall expire.
Young's Literal Translation (YLT)
Who [is] he that doth strive with me? For now I keep silent and gasp.

Read in context

  1. 17என் வசனத்தையும், நான் சொல்லிக் காண்பிக்கிறதையும், உங்கள் செவிகளால் கவனமாய்க் கேளுங்கள்.
  2. 18இதோ, என் நியாயங்களை அணியணியாக வைத்தேன்; என் நீதி விளங்கும் என்று அறிவேன்.
  3. 19என்னோடே வழக்காடவேண்டுமென்று இருக்கிறவன் யார்? நான் மவுனமாயிருந்தால் ஜீவித்துப்போவேனே.
  4. 20இரண்டு காரியங்களைமாத்திரம் எனக்குச் செய்யாதிருப்பீராக; அப்பொழுது உமது முகத்துக்கு முன்பாக ஒளித்துக்கொள்ளாதிருப்பேன்.
  5. 21உம்முடைய கையை என்னைவிட்டுத் தூரப்படுத்தும்; உம்முடைய பயங்கரம் என்னைக் கலங்கப்பண்ணாதிருப்பதாக.
Read all of Job 13

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.