Job 32:22 in Tamil
நான் இச்சகம் பேச அறியேன்; பேசினால் என்னை உண்டாக்கினவர் சீக்கிரமாய் என்னை எடுத்துக்கொள்வார்.
Naan ichagam paesa ariyaen; paesinaal ennai undaakkinavar seekkiramaay ennai eduththukkolvaar.
Job 32:22 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- நான் ஆசை வார்த்தை பேச அறியேன்; பேசினால் என்னை உண்டாக்கினவர் சீக்கிரமாக என்னை எடுத்துக்கொள்வார்.
- Open Tamil Contemporary Version
- நான் முகஸ்துதியில் திறமையுள்ளவனாய் இருந்தால், என்னைப் படைத்தவர் விரைவில் என்னை எடுத்துக்கொள்வாராக.
- Tamil Easy Reading Version
- நான் ஒருவனை மற்றொருவனைக் காட்டிலும் சிறப்பாக நடத்தமுடியாது. நான் அவ்வாறு செய்தால், அப்போது தேவன் என்னைத் தண்டிப்பார்!
Job 32:22 in English
- King James Version (KJV)
- For I know not to give flattering titles; [in so doing] my maker would soon take me away.
- World English Bible (WEB)
- For I don’t know how to give flattering titles, or else my Maker would soon take me away.
- American Standard Version (ASV)
- For I know not to give flattering titles; [Else] would my Maker soon take me away.
- Bible in Basic English (BBE)
- For I am not able to give names of honour to any man; and if I did, my Maker would quickly take me away.
- Darby Translation (DBY)
- For I know not how to flatter; my Maker would soon take me away.
- Webster's Bible (WBS)
- For I know not to give flattering titles; [in so doing] , my Maker would soon take me away.
- Young's Literal Translation (YLT)
- For I have not known to give flattering titles, In a little doth my Maker take me away.
Read in context
- 20நான் ஆறுதலடையும்படி பேசுவேன்; என் உதடுகளைத் திறந்து பிரதியுத்தரம் சொல்லுவேன்.
- 21நான் ஒருவனுடைய முகத்தைப் பாராமலும், ஒரு மனுஷனுக்கும் இச்சகம் பேசாமலும் இருப்பேனாக.
- 22நான் இச்சகம் பேச அறியேன்; பேசினால் என்னை உண்டாக்கினவர் சீக்கிரமாய் என்னை எடுத்துக்கொள்வார்.
Cross references
- Psalm 12:2–3 சங்கீதம் 12:2–3அவரவர் தங்கள் தோழரோடேபொய்பேசுகிறார்கள்; இச்சக உதடுகளால் இருமனதாய்ப் பேசுகிறார்கள். இச்சகம்பேசுகிற எல்லா உதடுகளையும், பெருமைகளைப் பேசுகிற நாவையும் கர்த்தர் அறுத்துப்போடுவார்.
- 1 Thessalonians 2:5 1 தெசலோனிக்கேயர் 2:5உங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி, நாங்கள் ஒருக்காலும் இச்சகமானவசனங்களைச் சொல்லவுமில்லை, பொருளாசையுள்ளவர்களாய் மாயம்பண்ணவுமில்லை; தேவனே சாட்சி.
- Proverbs 29:5 நீதிமொழிகள் 29:5பிறனை முகஸ்துதி செய்கிறவன், அவன் கால்களுக்கு வலையை விரிக்கிறான்.
- Job 17:5 யோபு 17:5எவன் தன் சிநேகிதருக்குக் கேடாகத் துரோகம் பேசுகிறானோ, அவன் பிள்ளைகளின் கண்களும் பூத்துப்போகும்.
- Galatians 1:10 கலாத்தியர் 1:10இப்பொழுது நான் மனுஷரையா, தேவனையா, யாரை நாடிப் போதிக்கிறேன்? மனுஷரையா பிரியப்படுத்தப் பார்க்கிறேன்? நான் இன்னும் மனுஷரைப் பிரியப்படுத்துகிறவனாயிருந்தால் நான் கிறிஸ்துவின் ஊழியக்காரனல்லவே.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.