Job 33:2 in Tamil
இதோ, என் வாயை இப்போது திறந்தேன்; என் வாயிலிருக்கிற என் நாவானது பேசும்.
Itho, en vaayai ippothu thiranthaen; en vaayilirukkira en naavaanathu paesum.
Job 33:2 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- இதோ, என் வாயை இப்போது திறந்தேன்; என் வாயிலிருக்கிற என் நாவானது பேசும்.
- Open Tamil Contemporary Version
- இப்பொழுது நான் பேசப் போகிறேன்; என் வார்த்தைகள் என் நாவின் நுனியில் இருக்கின்றன.
- Tamil Easy Reading Version
- நான் பேச தயாராயிருக்கிறேன்.
Job 33:2 in English
- King James Version (KJV)
- Behold, now I have opened my mouth, my tongue hath spoken in my mouth.
- World English Bible (WEB)
- See now, I have opened my mouth. My tongue has spoken in my mouth.
- American Standard Version (ASV)
- Behold now, I have opened my mouth; My tongue hath spoken in my mouth.
- Bible in Basic English (BBE)
- See, now my mouth is open, my tongue gives out words.
- Darby Translation (DBY)
- Behold now, I have opened my mouth, my tongue speaketh in my palate,
- Webster's Bible (WBS)
- Behold, now I have opened my mouth, my tongue hath spoken in my mouth.
- Young's Literal Translation (YLT)
- Lo, I pray thee, I have opened my mouth, My tongue hath spoken in the palate.
Read in context
- 1யோபே, என் நியாயங்களைக் கேளும்; என் வார்த்தைகளுக்கெல்லாம் செவிகொடும்.
- 2இதோ, என் வாயை இப்போது திறந்தேன்; என் வாயிலிருக்கிற என் நாவானது பேசும்.
- 3என் வார்த்தைகள் என் இருதயத்தின் உண்மைக்கு ஒத்திருக்கும்; நான் அறிந்ததை என் உதடுகள் சுத்தமாய்வசனிக்கும்.
- 4தேவனுடைய ஆவியானவர் என்னை உண்டாக்கினார்; சர்வவல்லவருடைய சுவாசம் எனக்கு உயிர்கொடுத்தது.
Cross references
- Job 3:1 யோபு 3:1அதற்குப்பின்பு யோபு தன் வாயைத்திறந்து, தான் பிறந்த நாளைச் சபித்து,
- Job 31:30 யோபு 31:30அவன் ஜீவனுக்குச் சாபத்தைக் கொடுக்கும்படி விரும்பி, வாயினால் பாவஞ்செய்ய நான் இடங்கொடுக்கவில்லை.
- Matthew 5:2 மத்தேயு 5:2அப்பொழுது அவர் தமது வாயைத் திறந்து அவர்களுக்கு உபதேசித்துச் சொன்னது என்னவென்றால்:
- Psalm 78:2 சங்கீதம் 78:2என் வாயை உவமைகளால் திறப்பேன்; பூர்வகாலத்து மறைபொருள்களை வெளிப்படுத்துவேன்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.