Job 33:31 in Tamil
யோபே, நீர் கவனித்து என் சொல்லைக் கேளும்; நான் பேசப்போகிறேன், நீர் மவுனமாயிரும்.
Yobae, neer kavaniththu en sollaik kaelum; naan paesappogiraen, neer mavunamaayirum.
Job 33:31 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- யோபே, நீர் கவனித்து என் சொல்லைக் கேளும்; நான் பேசப்போகிறேன், நீர் மவுனமாயிரும்.
- Open Tamil Contemporary Version
- “யோபுவே, நான் சொல்வதைக் கவனமாய்க் கேளும்; மவுனமாய் இரும், நான் பேசுவேன்.
- Tamil Easy Reading Version
- “யோபுவே, என்னை கவனியும். நான் கூறுவதைக் கேளும். அமைதியாக இரும், என்னை பேசவிடும்.
Job 33:31 in English
- King James Version (KJV)
- Mark well, O Job, hearken unto me: hold thy peace, and I will speak.
- World English Bible (WEB)
- Mark well, Job, and listen to me. Hold your peace, and I will speak.
- American Standard Version (ASV)
- Mark well, O Job, hearken unto me: Hold thy peace, and I will speak.
- Bible in Basic English (BBE)
- Take note O Job, give ear to me; keep quiet, while I say what is in my mind.
- Darby Translation (DBY)
- Mark well, Job, hearken unto me; be silent, and I will speak.
- Webster's Bible (WBS)
- Mark well, O Job, hearken to me: hold thy peace, and I will speak.
- Young's Literal Translation (YLT)
- Attend, O Job, hearken to me, Keep silent, and I — I do speak.
Read in context
- 29இதோ, தேவன் மனுஷனுடைய ஆத்துமாவைப் படுகுழிக்கு விலக்குகிறதற்கும், அவனை ஜீவனுள்ளோரின் வெளிச்சத்தினாலே பிரகாசிப்பிக்கிறதற்கும்,
- 30அவர் இவைகளையெல்லாம் அவனிடத்தில் பலமுறை நடப்பிக்கிறார்.
- 31யோபே, நீர் கவனித்து என் சொல்லைக் கேளும்; நான் பேசப்போகிறேன், நீர் மவுனமாயிரும்.
- 32சொல்லத்தக்க நியாயங்கள் இருந்ததேயானால், எனக்கு மறுஉத்தரவு கொடும்; நீர் பேசும், உம்மை நீதிமானாகத் தீர்க்க எனக்கு ஆசையுண்டு.
- 33ஒன்றும் இல்லாதிருந்ததேயாகில் நீர் என் சொல்லைக் கேளும், மவுனமாயிரும், நான் உமக்கு ஞானத்தை உபதேசிப்பேன் என்றான்.
Cross references
- Job 18:2 யோபு 18:2நீங்கள் எந்தமட்டும் பேச்சுகளை முடிக்காதிருப்பீர்கள்? புத்திமான்களாயிருங்கள்; நாங்களும் பேசட்டும்.
- Job 32:11 யோபு 32:11இதோ, உங்கள் வசனங்கள் முடியுமட்டும் காத்திருந்தேன்; நீங்கள் சொல்லத்தக்கதை ஆராய்ந்து தேடு மட்டும், உங்கள் நியாயங்களுக்குச் செவிகொடுத்தேன்.
- Job 13:6 யோபு 13:6நீங்கள் என் நியாயத்தைக் கேட்டு, என் உதடுகள் சொல்லும் விசேஷங்களைக் கவனியுங்கள்.
- Job 21:2 யோபு 21:2என் வசனத்தைக் கவனமாய்க் கேளுங்கள்; இது நீங்கள் என்னைத் தேற்றரவுபண்ணுவதுபோல இருக்கும்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.