Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 34:22 in Tamil

அக்கிரமக்காரர் ஒளித்துக்கொள்ளத்தக்க அந்தகாரமுமில்லை, மரண இருளுமில்லை.

Akkiramakkaarar oliththukkollaththakka anthagaaramumillai, marana irulumillai.

Download verse image

Job 34:22 in other Tamil versions

Tamil Indian Revised Version
அக்கிரமக்காரர் ஒளிந்துகொள்ளக்கூடிய இருளுமில்லை, மரணஇருளுமில்லை.
Open Tamil Contemporary Version
தீமை செய்கிறவர்கள் தங்களை ஒளித்துக்கொள்வதற்கு இருளான இடமோ, காரிருளோ இல்லை.
Tamil Easy Reading Version
தேவனிடமிருந்து ஒளிப்பதற்கேற்ற இருள் நிரம்பிய இடம் எதுவும் தீயோருக்குக் கிடைப்பதில்லை.

Job 34:22 in English

King James Version (KJV)
[There is] no darkness, nor shadow of death, where the workers of iniquity may hide themselves.
World English Bible (WEB)
There is no darkness, nor thick gloom, where the workers of iniquity may hide themselves.
American Standard Version (ASV)
There is no darkness, nor thick gloom, Where the workers of iniquity may hide themselves.
Bible in Basic English (BBE)
There is no dark place, and no thick cloud, in which the workers of evil may take cover.
Darby Translation (DBY)
There is no darkness, nor shadow of death, where the workers of iniquity may hide themselves.
Webster's Bible (WBS)
[There is] no darkness, nor shadow of death, where the workers of iniquity may hide themselves.
Young's Literal Translation (YLT)
There is no darkness nor death-shade, For workers of iniquity to be hidden there;

Read in context

  1. 20இப்படிப்பட்டவர்கள் சடிதியில் சாவார்கள்; ஜனங்கள் பாதிஜாமத்தில்கலங்கி ஒழிந்துபோவார்கள்; காணாத கையினால் பலவந்தர் அழிந்துபோவார்கள்.
  2. 21அவருடைய கண்கள் மனுஷருடைய வழிகளை நோக்கியிருக்கிறது; அவர்களுடைய நடைகளையெல்லாம் அவர் பார்க்கிறார்.
  3. 22அக்கிரமக்காரர் ஒளித்துக்கொள்ளத்தக்க அந்தகாரமுமில்லை, மரண இருளுமில்லை.
  4. 23மனுஷன் தேவனோடே வழக்காடும்படி அவர் அவன்மேல் மிஞ்சினதொன்றையும் சுமத்தமாட்டார்.
  5. 24ஆராய்ந்து முடியாத நியாயமாய் அவர் வல்லமையுள்ளவர்களை நொறுக்கி, வேறே மனுஷரை அவர்கள் ஸ்தானத்திலே நிறுத்துகிறார்.
Read all of Job 34

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.