Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 139:11 in Tamil

இருள் என்னை மூடிக்கொள்ளுமென்றாலும், இரவும் என்னைச் சுற்றி வெளிச்சமாயிருக்கும்.

Irul ennai moodikkollumendraalum, iravum ennais sutri velichamaayirukkum.

Download verse image

Psalm 139:11 in other Tamil versions

Tamil Indian Revised Version
இருள் என்னை மூடிக்கொள்ளுமென்றாலும், இரவும் என்னைச் சுற்றி வெளிச்சமாக இருக்கும்.
Open Tamil Contemporary Version
“நிச்சயமாகவே இருள் என்னை மறைத்துக்கொள்ளும், ஒளி என்னைச் சுற்றிலும் இரவாகும்” என்று நான் சொன்னாலும்,
Tamil Easy Reading Version
கர்த்தாவே, நான் உம்மிடமிருந்து ஒளிந்துக்கொள்ள முயன்றாலும், பகல் இரவாக மாறிப்போயிற்று. “இருள் கண்டிப்பாக என்னை மறைத்துக்கொள்ளும்” என்பேன்.

Psalm 139:11 in English

King James Version (KJV)
If I say, Surely the darkness shall cover me; even the night shall be light about me.
World English Bible (WEB)
If I say, “Surely the darkness will overwhelm me. The light around me will be night,”
American Standard Version (ASV)
If I say, Surely the darkness shall overwhelm me, And the light about me shall be night;
Bible in Basic English (BBE)
If I say, Only let me be covered by the dark, and the light about me be night;
Darby Translation (DBY)
And if I say, Surely darkness shall cover me, and the light about me be night;
Webster's Bible (WBS)
If I say, Surely the darkness shall cover me; even the night shall be light about me.
Young's Literal Translation (YLT)
And I say, 'Surely darkness bruiseth me, Then night [is] light to me.

Read in context

  1. 9நான் விடியற்காலத்துச் செட்டைகளை எடுத்து, சமுத்திரத்தின் கடையாந்தரங்களிலே போய்த் தங்கினாலும்,
  2. 10அங்கேயும் உமது கை என்னை நடத்தும், உமது வலதுகரம் என்னைப் பிடிக்கும்.
  3. 11இருள் என்னை மூடிக்கொள்ளுமென்றாலும், இரவும் என்னைச் சுற்றி வெளிச்சமாயிருக்கும்.
  4. 12உமக்கு மறைவாக இருளும் அந்தகாரப்படுத்தாது; இரவும் பகலைப்போல வெளிச்சமாயிருக்கும்; உமக்கு இருளும் வெளிச்சமும் சரி.
  5. 13நீர் என் உள்ளிந்திரியங்களைக்கைக்கொண்டிருக்கிறீர்; என் தாயின் கர்ப்பத்தில் என்னைக் காப்பாற்றினீர்.
Read all of Psalm 139

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.