Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 10:29 in Tamil

கர்த்தரின் வழி உத்தமர்களுக்கு அரண், அக்கிரமக்காரருக்கோ கலக்கம்.

Karththarin vazhi uththamarkalukku aran, akkiramakkaararukko kalakkam.

Download verse image

Proverbs 10:29 in other Tamil versions

Tamil Indian Revised Version
யெகோவாவின் வழி உத்தமர்களுக்குப் பாதுகாப்பு, அக்கிரமக்காரர்களுக்கோ கலக்கம்.
Open Tamil Contemporary Version
யெகோவாவின் வழி நீதிமான்களுக்கு புகலிடம், ஆனால் தீமை செய்பவர்களுக்கு அது அழிவு.
Tamil Easy Reading Version
கர்த்தர் நல்லவர்களைப் பாதுகாக்கிறார். ஆனால் தவறு செய்பவர்களையோ கர்த்தர் அழிக்கிறார்.

Proverbs 10:29 in English

King James Version (KJV)
The way of the LORD [is] strength to the upright: but destruction [shall be] to the workers of iniquity.
World English Bible (WEB)
The way of the LORD is a stronghold to the upright, but it is a destruction to the workers of iniquity.
American Standard Version (ASV)
The way of Jehovah is a stronghold to the upright; But it is a destruction to the workers of iniquity.
Bible in Basic English (BBE)
The way of the Lord is a strong tower for the upright man, but destruction to the workers of evil.
Darby Translation (DBY)
The way of Jehovah is strength to the perfect [man], but destruction to the workers of iniquity.
Webster's Bible (WBS)
The way of the LORD [is] strength to the upright: but destruction [shall be] to the workers of iniquity.
Young's Literal Translation (YLT)
The way of Jehovah [is] strength to the perfect, And ruin to workers of iniquity.

Read in context

  1. 27கர்த்தருக்குப் பயப்படுதல் ஆயுசு நாட்களைப் பெருகப்பண்ணும்; துன்மார்க்கருடைய வருஷங்களோ குறுகிப்போம்.
  2. 28நீதிமான்களின் நம்பிக்கை மகிழ்ச்சியாகும்; துன்மார்க்கருடைய அபேட்சையோ அழியும்.
  3. 29கர்த்தரின் வழி உத்தமர்களுக்கு அரண், அக்கிரமக்காரருக்கோ கலக்கம்.
  4. 30நீதிமான் என்றும் அசைக்கப்படுவதில்லை; துன்மார்க்கர் பூமியில் வசிப்பதில்லை.
  5. 31நீதிமானுடைய வாய் ஞானத்தை வெளிப்படுத்தும்; மாறுபாடுள்ள நாவோ அறுப்புண்டுபோம்.
Read all of Proverbs 10

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.