Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 34:28 in Tamil

எல்லாரும் பார்க்கும்படி அவர்களைத் துன்மார்க்கரென்று அடிக்கிறார்.

Ellaarum paarkkumbadi avarkalaith thunmaarkkarendru adikkiraar.

Download verse image

Job 34:28 in other Tamil versions

Tamil Indian Revised Version
எல்லோரும் பார்க்கும்படி அவர்களைத் துன்மார்க்கரென்று அடிக்கிறார்.
Open Tamil Contemporary Version
அவர்கள் ஏழைகளின் அழுகுரலை இறைவனுக்கு சேரவைத்தனர்; அவர் அவர்களின் அழுகையைக் கேட்டார்.
Tamil Easy Reading Version
அந்தக் கெட்ட ஜனங்கள் ஏழைகளைத் துன்புறுத்துகிறார்கள். தேவனை நோக்கி அவர்கள் உதவி வேண்டி அழும்படிச் செய்கிறார்கள். ஏழைகள் உதவி கேட்டு அழுவதை தேவன் கேட்கிறார்.

Job 34:28 in English

King James Version (KJV)
So that they cause the cry of the poor to come unto him, and he heareth the cry of the afflicted.
World English Bible (WEB)
so that they caused the cry of the poor to come to him. He heard the cry of the afflicted.
American Standard Version (ASV)
So that they caused the cry of the poor to come unto him, And he heard the cry of the afflicted.
Bible in Basic English (BBE)
So that the cry of the poor might come up to him, and the prayer of those in need come to his ears.
Darby Translation (DBY)
So that they cause the cry of the poor to come unto him, and he heareth the cry of the afflicted.
Webster's Bible (WBS)
So that they cause the cry of the poor to come to him, and he heareth the cry of the afflicted.
Young's Literal Translation (YLT)
To cause to come in unto Him The cry of the poor, And the cry of the afflicted He heareth.

Read in context

  1. 26அவர்கள் அவரை விட்டுப் பின்வாங்கி, அவருடைய எல்லா வழிகளையும் உணர்ந்துகொள்ளாமல் போனபடியினாலும்,
  2. 27எளியவர்களின் கூக்குரல் அவரிடத்தில் சேரும்படி செய்ததினாலும், சிறுமையானவனுடைய கூக்குரலைக் கேட்கிற அவர்,
  3. 28எல்லாரும் பார்க்கும்படி அவர்களைத் துன்மார்க்கரென்று அடிக்கிறார்.
  4. 29மாயக்காரன் ஆளாதபடிக்கும், ஜனங்கள் சிக்கிக்கொள்ளப்படாதபடிக்கும்,
  5. 30ஒரு ஜனத்துக்கானாலும் ஒருமனுஷனுக்கானாலும், அவர் சமாதானத்தை அருளினால் யார் கலங்கப்பண்ணுவான்? அவர் தமது முகத்தை மறைத்தால் அவரைக் காண்கிறவன் யார்?
Read all of Job 34

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.