Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 22:9 in Tamil

விதவைகளை வெறுமையாய் அனுப்பிவிட்டீர்; தாய்தகப்பன் இல்லாதவர்களின் புயங்கள் முறிக்கப்பட்டது.

Vithavaigalai verumaiyaay anuppivitteer; thaaythagappan illaathavarkalin puyangal murikkappattathu.

Download verse image

Job 22:9 in other Tamil versions

Tamil Indian Revised Version
விதவைகளை வெறுமையாக அனுப்பிவிட்டீர்; தாய்தகப்பன் இல்லாதவர்களின் கைகள் முறிக்கப்பட்டது.
Open Tamil Contemporary Version
நீ விதவைகளை வெறுங்கையுடன் அனுப்பினாய்; அனாதைப் பிள்ளைகளின் பெலனை ஒடித்தாய்.
Tamil Easy Reading Version
விதவைகளுக்கு எதுவும் கொடாது அவர்களை நீ துரத்தியிருக்கலாம். யோபுவே, நீ அநாதைகளை ஏமாற்றியிருக்கலாம்.

Job 22:9 in English

King James Version (KJV)
Thou hast sent widows away empty, and the arms of the fatherless have been broken.
World English Bible (WEB)
You have sent widows away empty, and the arms of the fatherless have been broken.
American Standard Version (ASV)
Thou hast sent widows away empty, And the arms of the fatherless have been broken.
Bible in Basic English (BBE)
You have sent widows away without hearing their cause, and you have taken away the support of the child who has no father.
Darby Translation (DBY)
Widows hast thou sent empty away, and the arms of the fatherless have been broken.
Webster's Bible (WBS)
Thou hast sent widows away empty, and the arms of the fatherless have been broken.
Young's Literal Translation (YLT)
Widows thou hast sent away empty, And the arms of the fatherless are bruised.

Read in context

  1. 7விடாய்த்தவனுக்குத் தாகத்துக்குத் தண்ணீர் கொடாமலும், பசித்தவனுக்குப் போஜனம் கொடாமலும் போனீர்.
  2. 8பலவானுக்கே தேசத்தில் இடமுண்டாயிற்று; கனவான் அதில் குடியேறினான்.
  3. 9விதவைகளை வெறுமையாய் அனுப்பிவிட்டீர்; தாய்தகப்பன் இல்லாதவர்களின் புயங்கள் முறிக்கப்பட்டது.
  4. 10ஆகையால் கண்ணிகள் உம்மைச் சூழ்ந்திருக்கிறது; அசுப்பிலே உமக்கு வந்த பயங்கரம் உம்மைக் கலங்கப்பண்ணுகிறது.
  5. 11நீர் பார்க்கக்கூடாதபடிக்கு இருள் வந்தது, ஜலப்பிரவாகம் உம்மை மூடுகிறது.
Read all of Job 22

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.