Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 35:10 in Tamil

பூமியின் மிருகங்களைப்பார்க்கிலும் எங்களைப் புத்திமான்களும், ஆகாசத்துப் பறவைகளைப்பார்க்கிலும் எங்களை ஞானவான்களுமாக்கி,

Poomiyin mirugangalaippaarkkilum engalaip puththimaangalum, aagaasaththup paravaigalaippaarkkilum engalai njaanavaangalumaakki,

Download verse image

Job 35:10 in other Tamil versions

Tamil Indian Revised Version
பூமியின் மிருகங்களைவிட எங்களைப் புத்திமான்களும், ஆகாயத்துப் பறவைகளைவிட எங்களை ஞானவான்களுமாக்கி,
Open Tamil Contemporary Version
ஆனால், ‘என்னைப் படைத்த இறைவன் எங்கே? இரவிலே பாடல்களைத் தருபவர் எங்கே?
Tamil Easy Reading Version
ஆனால் அத்தீயோர் தேவனிடம் உதவிக் கேட்கமாட்டார்கள். அவர்கள், ‘என்னை உண்டாக்கின தேவன் எங்கே? ஜனங்கள் மனக்கவலையோடிருக்கையில் தேவன் அவர்களுக்கு உதவுவார். எனவே அவர் எங்கிருக்கிறார்?

Job 35:10 in English

King James Version (KJV)
But none saith, Where [is] God my maker, who giveth songs in the night;
World English Bible (WEB)
But no one says, ‘Where is God my Maker, who gives songs in the night,
American Standard Version (ASV)
But none saith, Where is God my Maker, Who giveth songs in the night,
Bible in Basic English (BBE)
But no one has said, Where is God my Maker, who gives songs in the night;
Darby Translation (DBY)
But none saith, Where is God my Maker, who giveth songs in the night,
Webster's Bible (WBS)
But none saith, Where [is] God my maker, who giveth songs in the night;
Young's Literal Translation (YLT)
And none said, 'Where [is] God my maker? Giving songs in the night,

Read in context

  1. 8உம்முடைய பாவத்தினால் உம்மைப் போன்ற மனுஷனுக்கு நஷ்டமும், உம்முடைய நீதியினால் மனுபுத்திரனுக்குலாபமும் உண்டாகும்.
  2. 9அநேகரால் பலவந்தமாய் ஒடுக்கப்பட்டவர்கள் முறையிட்டு, வல்லவர்களுடைய புயத்தினிமித்தம் அலறுகிறார்கள்.
  3. 10பூமியின் மிருகங்களைப்பார்க்கிலும் எங்களைப் புத்திமான்களும், ஆகாசத்துப் பறவைகளைப்பார்க்கிலும் எங்களை ஞானவான்களுமாக்கி,
  4. 11என்னை உண்டாக்கினவரும், இரவிலும் கீதம்பாட அருள்செய்கிறவருமாகிய என் சிருஷ்டிகர்த்தாவாகிய தேவன் எங்கே என்று கேட்பவன் ஒருவனுமில்லை.
  5. 12அங்கே அவர்கள் பொல்லாதவர்களின் பெருமையினிமித்தம் கூப்பிடுகிறார்கள்; அவரோ மறுஉத்தரவு கொடுக்கிறதில்லை.
Read all of Job 35

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.