Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 35:11 in Tamil

என்னை உண்டாக்கினவரும், இரவிலும் கீதம்பாட அருள்செய்கிறவருமாகிய என் சிருஷ்டிகர்த்தாவாகிய தேவன் எங்கே என்று கேட்பவன் ஒருவனுமில்லை.

Ennai undaakkinavarum, iravilum keethambaada arulseykiravarumaagiya en sirushdigarththaavaagiya thaevan engae endru kaedpavan oruvanumillai.

Download verse image

Job 35:11 in other Tamil versions

Tamil Indian Revised Version
என்னை உண்டாக்கினவரும், இரவிலும் பாடல்பாட அருள்செய்கிறவருமாகிய என்னை உருவாக்கின கர்த்தராகிய தேவன் எங்கே என்று கேட்பவன் ஒருவனுமில்லை.
Open Tamil Contemporary Version
பூமியின் மிருகங்களைவிட நமக்கு அதிகமாகப் போதிப்பவர் எங்கே? ஆகாயத்துப் பறவைகளைவிட நம்மை ஞானிகள் ஆக்குகிறவர் எங்கே?’ என்று கேட்பவர் ஒருவருமில்லை.
Tamil Easy Reading Version
தேவன் நம்மை பறவைகள், மிருகங்களைக் காட்டிலும் ஞானமுள்ளவராக்குகிறார். எனவே அவர் எங்கிருக்கிறார்?’ என்று கேட்பார்கள்.

Job 35:11 in English

King James Version (KJV)
Who teacheth us more than the beasts of the earth, and maketh us wiser than the fowls of heaven?
World English Bible (WEB)
who teaches us more than the animals of the earth, and makes us wiser than the birds of the sky?’
American Standard Version (ASV)
Who teacheth us more than the beasts of the earth, And maketh us wiser than the birds of the heavens?
Bible in Basic English (BBE)
Who gives us more knowledge than the beasts of the earth, and makes us wiser than the birds of the heaven?
Darby Translation (DBY)
Who teacheth us more than the beasts of the earth, and maketh us wiser than the fowl of the heavens?
Webster's Bible (WBS)
Who teacheth us more than the beasts of the earth, and maketh us wiser than the fowls of heaven?
Young's Literal Translation (YLT)
Teaching us more than the beasts of the earth, Yea, than the fowl of the heavens He maketh us wiser.'

Read in context

  1. 9அநேகரால் பலவந்தமாய் ஒடுக்கப்பட்டவர்கள் முறையிட்டு, வல்லவர்களுடைய புயத்தினிமித்தம் அலறுகிறார்கள்.
  2. 10பூமியின் மிருகங்களைப்பார்க்கிலும் எங்களைப் புத்திமான்களும், ஆகாசத்துப் பறவைகளைப்பார்க்கிலும் எங்களை ஞானவான்களுமாக்கி,
  3. 11என்னை உண்டாக்கினவரும், இரவிலும் கீதம்பாட அருள்செய்கிறவருமாகிய என் சிருஷ்டிகர்த்தாவாகிய தேவன் எங்கே என்று கேட்பவன் ஒருவனுமில்லை.
  4. 12அங்கே அவர்கள் பொல்லாதவர்களின் பெருமையினிமித்தம் கூப்பிடுகிறார்கள்; அவரோ மறுஉத்தரவு கொடுக்கிறதில்லை.
  5. 13தேவன் வீண்வார்த்தைக்குச்செவிகொடார், சர்வவல்லவர் அதைக் கவனியார்.
Read all of Job 35

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.