Job 35:6 in Tamil
நீர் பாவஞ்செய்தால் அதினாலே அவருக்கு என்ன நஷ்டம்? உம்முடைய மீறுதல்கள் மிகுதியானாலும், அதினாலே அவருக்கு என்ன சேதம்?
Neer paavanjseythaal athinaalae avarukku enna nashdam? ummudaiya meeruthalkal miguthiyaanaalum, athinaalae avarukku enna saetham?
Job 35:6 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- நீர் பாவம் செய்தால் அதினாலே அவருக்கு என்ன நஷ்டம்? உம்முடைய மீறுதல்கள் அதிகமானாலும், அதினாலே அவருக்கு என்ன பாதிப்பு?
- Open Tamil Contemporary Version
- நீர் பாவம்செய்தால் அது அவரை எப்படிப் பாதிக்கும்? உன் பாவங்கள் அதிகமானாலும் அவை அவரை என்ன செய்யும்?
- Tamil Easy Reading Version
- யோபுவே, நீ பாவஞ்செய்தால், அது தேவனைத் துன்புறுத்தாது. யோபுவே உன்னிடம் பாவங்கள் மிகுதியாயிருந்தால், அது தேவனை ஒன்றும் செய்யாது.
Job 35:6 in English
- King James Version (KJV)
- If thou sinnest, what doest thou against him? or [if] thy transgressions be multiplied, what doest thou unto him?
- World English Bible (WEB)
- If you have sinned, what effect do you have against him? If your transgressions are multiplied, what do you do to him?
- American Standard Version (ASV)
- If thou hast sinned, what effectest thou against him? And if thy transgressions be multiplied, what doest thou unto him?
- Bible in Basic English (BBE)
- If you have done wrong, is he any the worse for it? and if your sins are great in number, what is it to him?
- Darby Translation (DBY)
- If thou sinnest, what doest thou against him? If thy transgressions be multiplied, what doest thou unto him?
- Webster's Bible (WBS)
- If thou sinnest, what doest thou against him? or [if] thy transgressions are multiplied, what doest thou to him?
- Young's Literal Translation (YLT)
- If thou hast sinned, what dost thou against Him? And thy transgressions have been multiplied, What dost thou to Him?
Read in context
- 4உமக்கும் உம்மோடே இருக்கிற உம்முடைய சிநேகிதருக்கும் நான் பிரதியுத்தரம் சொல்லுகிறேன்.
- 5நீர் வானத்தை அண்ணாந்துபார்த்து, உம்மைப்பார்க்கிலும் உயரமாயிருக்கிற ஆகாயமண்டலங்களைக் கண்ணோக்கும்.
- 6நீர் பாவஞ்செய்தால் அதினாலே அவருக்கு என்ன நஷ்டம்? உம்முடைய மீறுதல்கள் மிகுதியானாலும், அதினாலே அவருக்கு என்ன சேதம்?
- 7நீர் நீதிமானாயிருந்தால், அதினாலே அவருக்கு என்ன கிடைக்கும்? அல்லது அவர் உம்முடைய கையில் என்ன லாபத்தைப் பெறுவார்?
- 8உம்முடைய பாவத்தினால் உம்மைப் போன்ற மனுஷனுக்கு நஷ்டமும், உம்முடைய நீதியினால் மனுபுத்திரனுக்குலாபமும் உண்டாகும்.
Cross references
- Jeremiah 7:19 எரேமியா 7:19அவர்கள் எனக்கா மனமடிவுண்டாக்குகிறார்கள்? தங்கள் முகங்கள் வெட்கத்துக்குட்படும்படி அவர்கள் தங்களுக்கே அல்லவோ மனமடிவுண்டாக்குகிறார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
- Proverbs 8:36 நீதிமொழிகள் 8:36எனக்கு விரோதமாகப் பாவஞ்செய்கிறவனோ, தன் ஆத்துமாவைச் சேதப்படுத்துகிறான்; என்னை வெறுக்கிறவர்கள் யாவரும் மரணத்தை விரும்புகிறவர்கள் என்று சொல்லுகிறது.
- Proverbs 9:12 நீதிமொழிகள் 9:12நீ ஞானியானால் உனக்கென்றுஞானியாவாய்; நீ பரியாசக்காரனானால் நீயே அதன் பயனை அநுபவிப்பாய் என்று சொல்லுகிறது.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.