Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 9:12 in Tamil

நீ ஞானியானால் உனக்கென்றுஞானியாவாய்; நீ பரியாசக்காரனானால் நீயே அதன் பயனை அநுபவிப்பாய் என்று சொல்லுகிறது.

Nee njaaniyaanaal unakkendrunjaaniyaavaay; nee pariyaasakkaaranaanaal neeyae athan payanai anubavippaay endru sollugirathu.

Download verse image

Proverbs 9:12 in other Tamil versions

Tamil Indian Revised Version
நீ ஞானியானால் உனக்கென்று ஞானியாவாய்; நீ பரியாசக்காரனானால் நீயே அதின் பயனை அநுபவிப்பாய் என்று சொல்லுகிறது.
Open Tamil Contemporary Version
நீ ஞானியாய் இருந்தால், உன் ஞானம் உனக்கு வெகுமதியைக் கொடுக்கும்; நீ ஏளனம் செய்பவனாய் இருந்தால், தனிமையாகவே துன்பத்தை அனுபவிப்பாய்.
Tamil Easy Reading Version
நீ ஞானம் உடையவனாக ஆனால் உனது சொந்த நன்மைக்கு நீ ஞானம் உடையவனாகிறாய். ஆனால் நீ வீண்பெருமை கொண்டவனாகி மற்றவர்களைக் கேலி செய்தால், உனது துன்பங்களுக்கு நீயே பொறுப்பாளி ஆகிறாய்.

Proverbs 9:12 in English

King James Version (KJV)
If thou be wise, thou shalt be wise for thyself: but [if] thou scornest, thou alone shalt bear [it].
World English Bible (WEB)
If you are wise, you are wise for yourself. If you mock, you alone will bear it.
American Standard Version (ASV)
If thou art wise, thou art wise for thyself; And if thou scoffest, thou alone shalt bear it.
Bible in Basic English (BBE)
If you are wise, you are wise for yourself; if your heart is full of pride, you only will have the pain of it.
Darby Translation (DBY)
If thou art wise, thou shalt be wise for thyself; and if thou scornest, thou alone shalt bear it.
Webster's Bible (WBS)
If thou art wise, thou shalt be wise for thyself: but [if] thou scornest, thou alone shalt bear [it] .
Young's Literal Translation (YLT)
If thou hast been wise, thou hast been wise for thyself, And thou hast scorned — thyself bearest [it].

Read in context

  1. 10கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; பரிசுத்தரின் அறிவே அறிவு.
  2. 11என்னாலே உன் நாட்கள் பெருகும்; உன் ஆயுசின் வருஷங்கள் விருத்தியாகும்.
  3. 12நீ ஞானியானால் உனக்கென்றுஞானியாவாய்; நீ பரியாசக்காரனானால் நீயே அதன் பயனை அநுபவிப்பாய் என்று சொல்லுகிறது.
  4. 13மதியற்ற ஸ்திரீ வாயாடியும், ஒன்றுமறியாத நிர்மூடமுமாயிருக்கிறாள்.
  5. 14அவள் தன் வீட்டுவாசற்படியிலும் பட்டணத்தின் மேடைகளிலும் ஆசனம் போட்டு உட்கார்ந்து,
Read all of Proverbs 9

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.