Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 36:2 in Tamil

நான் பேசிமுடியுமட்டும் சற்றேபொறும்; இன்னும் தேவன்பட்சத்தில்நான் சொல்லவேண்டிய நியாயங்களை உமக்குச் சொல்லிக்காண்பிப்பேன்.

Naan paesimudiyumattum satraeborum; innum thaevanpatchaththilnaan sollavaendiya niyaayangalai umakkus sollikkaanpippaen.

Download verse image

Job 36:2 in other Tamil versions

Tamil Indian Revised Version
“நான் பேசிமுடியும்வரை சற்றேபொறும்; இன்னும் தேவனின் சார்பாக நான் சொல்லவேண்டிய நியாயங்களை உமக்குச் சொல்லிக் காண்பிப்பேன்.
Open Tamil Contemporary Version
“சற்று என்னிடம் பொறுமையாயிரும், இறைவன் சார்பாய் நான் சொல்ல வேண்டியவற்றை நான் உமக்குக் காண்பிப்பேன்.
Tamil Easy Reading Version
“என்னோடு இன்னும் கொஞ்சம் பொறுமையாயிரும். இன்னும் சில வார்த்தைகளைக் கூட நான் பேச தேவன் விரும்புகிறார்.

Job 36:2 in English

King James Version (KJV)
Suffer me a little, and I will shew thee that [I have] yet to speak on God’s behalf.
World English Bible (WEB)
“Bear with me a little, and I will show you; for I still have something to say on God’s behalf.
American Standard Version (ASV)
Suffer me a little, and I will show thee; For I have yet somewhat to say on God’s behalf.
Bible in Basic English (BBE)
Give me a little more time, and I will make it clear to you; for I have still something to say for God.
Darby Translation (DBY)
Suffer me a little, and I will shew thee that I have yet words for God.
Webster's Bible (WBS)
Suffer me a little, and I will show thee that [I have] yet to speak on God's behalf.
Young's Literal Translation (YLT)
Honour me a little, and I shew thee, That yet for God [are] words.

Read in context

  1. 1பின்னும் எலிகூ:
  2. 2நான் பேசிமுடியுமட்டும் சற்றேபொறும்; இன்னும் தேவன்பட்சத்தில்நான் சொல்லவேண்டிய நியாயங்களை உமக்குச் சொல்லிக்காண்பிப்பேன்.
  3. 3நான் தூரத்திலிருந்து என்ஞானத்தைக் கொண்டுவந்து, என்னை உண்டாக்கினவருடைய நீதியை விளங்கப்பண்ணுவேன்.
  4. 4மெய்யாகவே என் வார்த்தைகள் பொய்யற்றிருக்கும்; உம்மோடே பேசுகிறவன் அறிவில் தேறினவன்.
Read all of Job 36

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.