Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 36:4 in Tamil

மெய்யாகவே என் வார்த்தைகள் பொய்யற்றிருக்கும்; உம்மோடே பேசுகிறவன் அறிவில் தேறினவன்.

Meyyaagavae en vaarththaigal poyyatrirukkum; ummodae paesugiravan arivil thaerinavan.

Download verse image

Job 36:4 in other Tamil versions

Tamil Indian Revised Version
மெய்யாகவே என் வார்த்தைகள் பொய்யில்லாமல் இருக்கும்; உம்முடன் பேசுகிறவன் அறிவில் தேறினவன்.
Open Tamil Contemporary Version
என் வார்த்தைகள் பொய்யானவையல்ல என்று உறுதியாய்க் கூறுகிறேன்; பூரண அறிவுள்ள நான் உம்மோடு பேசுகிறேன்.
Tamil Easy Reading Version
யோபுவே, நான் உண்மையைக் கூறிக் கொண்டிருக்கிறேன். நான் எதைக் குறித்துப் பேசுகிறேன் என்று நான் அறிவேன்.

Job 36:4 in English

King James Version (KJV)
For truly my words [shall] not [be] false: he that is perfect in knowledge [is] with thee.
World English Bible (WEB)
For truly my words are not false. One who is perfect in knowledge is with you.
American Standard Version (ASV)
For truly my words are not false: One that is perfect in knowledge is with thee.
Bible in Basic English (BBE)
For truly my words are not false; one who has all knowledge is talking with you.
Darby Translation (DBY)
For truly my words shall be no falsehood: one perfect in knowledge is with thee.
Webster's Bible (WBS)
For truly my words [shall] not [be] false: he that is perfect in knowledge [is] with thee.
Young's Literal Translation (YLT)
For, truly, my words [are] not false, The perfect in knowledge [is] with thee.

Read in context

  1. 2நான் பேசிமுடியுமட்டும் சற்றேபொறும்; இன்னும் தேவன்பட்சத்தில்நான் சொல்லவேண்டிய நியாயங்களை உமக்குச் சொல்லிக்காண்பிப்பேன்.
  2. 3நான் தூரத்திலிருந்து என்ஞானத்தைக் கொண்டுவந்து, என்னை உண்டாக்கினவருடைய நீதியை விளங்கப்பண்ணுவேன்.
  3. 4மெய்யாகவே என் வார்த்தைகள் பொய்யற்றிருக்கும்; உம்மோடே பேசுகிறவன் அறிவில் தேறினவன்.
  4. 5இதோ, தேவன் மகத்துவமுள்ளவர், அவர் ஒருவரையும் புறக்கணியார்; மன உருக்கத்திலும் அவர் மகத்துவமுள்ளவர்.
  5. 6அவர் துன்மார்க்கரைப் பிழைக்க ஒட்டாதிருக்கிறார்; சிறுமையானவர்களின் நியாயத்தை விசாரிக்கிறார்.
Read all of Job 36

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.