Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 33:6 in Tamil

இதோ, உம்மைப்போல நானும் தேவனால் உண்டானவன்; நானும் மண்ணினால் உருவாக்கப்பட்டவன்.

Itho, ummaippola naanum thaevanaal undaanavan; naanum manninaal uruvaakkappattavan.

Download verse image

Job 33:6 in other Tamil versions

Tamil Indian Revised Version
இதோ, உம்மைப்போல நானும் தேவனால் உண்டானவன்; நானும் மண்ணினால் உருவாக்கப்பட்டவன்.
Open Tamil Contemporary Version
இறைவனுக்கு முன்பாக நானும் உம்மைப் போன்றவன்தான்; நானும் மண்ணிலிருந்தே உருவாக்கப்பட்டேன்.
Tamil Easy Reading Version
தேவனுக்கு முன்பாக நீயும் நானும் சமமானவர்களே. தேவன் மண்ணைப் பயன்படுத்தி நம்மிருவரையும் உண்டாக்கினார்.

Job 33:6 in English

King James Version (KJV)
Behold, I [am] according to thy wish in God’s stead: I also am formed out of the clay.
World English Bible (WEB)
Behold, I am toward God even as you are. I am also formed out of the clay.
American Standard Version (ASV)
Behold, I am toward God even as thou art: I also am formed out of the clay.
Bible in Basic English (BBE)
See, I am the same as you are in the eyes of God; I was cut off from the same bit of wet earth.
Darby Translation (DBY)
Behold, before God I am as thou; I also am formed out of the clay.
Webster's Bible (WBS)
Behold, I [am] according to thy wish in God's stead: I also am formed out of the clay.
Young's Literal Translation (YLT)
Lo, I [am], according to thy word, for God, From the clay I — I also, have been formed.

Read in context

  1. 4தேவனுடைய ஆவியானவர் என்னை உண்டாக்கினார்; சர்வவல்லவருடைய சுவாசம் எனக்கு உயிர்கொடுத்தது.
  2. 5உம்மாலே கூடுமானால் எனக்கு மறுமொழி கொடும்; நீர் ஆயத்தப்பட்டு எனக்கு எதிராக நில்லும்.
  3. 6இதோ, உம்மைப்போல நானும் தேவனால் உண்டானவன்; நானும் மண்ணினால் உருவாக்கப்பட்டவன்.
  4. 7இதோ, நீர் எனக்குப் பயப்பட்டுக் கலங்கத் தேவையில்லை; என் கை உம்மேல் பாரமாயிருக்கமாட்டாது.
  5. 8நான் காதாரக் கேட்க நீர் சொன்னதும், எனக்குக் கேள்வியான உம்முடைய வார்த்தைகளின் சத்தமும் என்னவென்றால்:
Read all of Job 33

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.