Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 36:23 in Tamil

அவருடைய வழியின் நியாயத்தை விசாரிக்கத்தக்கவன் யார்? நீர் அநியாயம் செய்தீர் என்று சொல்லத்தக்கவன் யார்?

Avarudaiya vazhiyin niyaayaththai visaarikkaththakkavan yaar? neer aniyaayam seytheer endru sollaththakkavan yaar?

Download verse image

Job 36:23 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவருடைய வழியின் நியாயத்தை விசாரிக்கத்தகுந்தவன் யார்? நீர் அநியாயம் செய்தீர் என்று சொல்லத்தக்கவன் யார்?
Open Tamil Contemporary Version
இறைவனுக்கு அவருடைய வழியைக் குறித்துக் கொடுத்தது யார்? அல்லது ‘நீர் அக்கிரமம் செய்தீர்’ என்று சொல்லியது யார்?
Tamil Easy Reading Version
தேவன் செய்ய வேண்டுவதென்ன என்று ஒருவனும் தேவனுக்குக் கூற முடியாது. ‘தேவனே, நீர் தவறு செய்கிறீர்’ என்று ஒருவனும் தேவனிடம் கூற முடியாது!

Job 36:23 in English

King James Version (KJV)
Who hath enjoined him his way? or who can say, Thou hast wrought iniquity?
World English Bible (WEB)
Who has prescribed his way for him? Or who can say, ‘You have committed unrighteousness’?
American Standard Version (ASV)
Who hath enjoined him his way? Or who can say, Thou hast wrought unrighteousness?
Bible in Basic English (BBE)
Who ever gave orders to him, or said to him, You have done wrong?
Darby Translation (DBY)
Who hath appointed him his way? or who hath said, Thou hast wrought unrighteousness?
Webster's Bible (WBS)
Who hath enjoined him his way? or who can say, Thou hast wrought iniquity?
Young's Literal Translation (YLT)
Who hath appointed unto Him his way? And who said, 'Thou hast done iniquity?'

Read in context

  1. 21அக்கிரமத்துக்குத் திரும்பாதபடிக்கு எச்சரிக்கையாயிரும்; உபத்திரவத்தைப்பார்க்கிலும் அக்கிரமத்தைத் தெரிந்துகொண்டீரே.
  2. 22இதோ, தேவன் தம்முடைய வல்லமையில் உயர்ந்திருக்கிறார்; அவரைப் போல் போதிக்கிறவர் யார்?
  3. 23அவருடைய வழியின் நியாயத்தை விசாரிக்கத்தக்கவன் யார்? நீர் அநியாயம் செய்தீர் என்று சொல்லத்தக்கவன் யார்?
  4. 24மனுஷர் நோக்கிப்பார்க்கிற அவருடைய கிரியையை நீர் மகிமைப்படுத்த நினையும்.
  5. 25எல்லா மனுஷரும் அதைக் காண்கிறார்களே; தூரத்திலிருந்து அது மனுஷருக்கு வெளிப்படுகிறது.
Read all of Job 36

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.