Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 40:8 in Tamil

நீ என் நியாயத்தை அவமாக்குவாயோ? நீ உன்னை நீதிமானாக்கிக்கொள்ளும்படிக்கு என்மேல் குற்றஞ்சுமத்துவாயோ?

Nee en niyaayaththai avamaakkuvaayo? nee unnai neethimaanaakkikkollumbadikku enmael kutranjsumaththuvaayo?

Download verse image

Job 40:8 in other Tamil versions

Tamil Indian Revised Version
நீ என் நியாயத்தை அவமாக்குவாயோ? நீ உன்னை நீதிமானாக்கிக்கொள்வதற்காக என்மேல் குற்றஞ்சுமத்துவாயோ?
Open Tamil Contemporary Version
“நீ என் நீதியை அவமதிப்பாயோ? நீ உன்னை நீதியுள்ளவனாக்குவதற்கு, என்னைக் குற்றவாளியென்று தீர்ப்பாயோ?
Tamil Easy Reading Version
“யோபுவே, நான் நியாயமற்றவனென்று நீ நினைக்கிறாயா? என்னை தவறிழைக்கும் குற்றவாளியாகக் கூறுவதால், நீ களங்கமற்றவனெனக் காட்ட நினைக்கிறாய்!

Job 40:8 in English

King James Version (KJV)
Wilt thou also disannul my judgment? wilt thou condemn me, that thou mayest be righteous?
World English Bible (WEB)
Will you even annul my judgment? Will you condemn me, that you may be justified?
American Standard Version (ASV)
Wilt thou even annul my judgment? Wilt thou condemn me, that thou mayest be justified?
Bible in Basic English (BBE)
Will you even make my right of no value? will you say that I am wrong in order to make clear that you are right?
Darby Translation (DBY)
Wilt thou also annul my judgment? wilt thou condemn me that thou mayest be righteous?
Webster's Bible (WBS)
Wilt thou also disannul my judgment? wilt thou condemn me, that thou mayest be righteous?
Young's Literal Translation (YLT)
Dost thou also make void My judgment? Dost thou condemn Me, That thou mayest be righteous?

Read in context

  1. 6அப்பொழுது கர்த்தர் பெருங்காற்றில் இருந்து யோபுக்கு உத்தரவு அருளினார்.
  2. 7இப்போதும் புருஷனைப்போல நீ அரைகட்டிக்கொள்; நான் உன்னைக் கேட்பேன்; நீ எனக்கு உத்தரவு சொல்லு.
  3. 8நீ என் நியாயத்தை அவமாக்குவாயோ? நீ உன்னை நீதிமானாக்கிக்கொள்ளும்படிக்கு என்மேல் குற்றஞ்சுமத்துவாயோ?
  4. 9தேவனுடைய புயத்தைப்போல் உனக்குப் புயமுண்டோ? அவரைப் போல் இடிமுழக்கமாய்ச் சத்தமிடக்கூடுமோ?
  5. 10இப்போதும் நீ முக்கியத்தாலும்மகத்துவத்தாலும் உன்னை அலங்கரித்து, மகிமையையும் கனத்தையும் தரித்துக்கொண்டு,
Read all of Job 40

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.