Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 36:21 in Tamil

அக்கிரமத்துக்குத் திரும்பாதபடிக்கு எச்சரிக்கையாயிரும்; உபத்திரவத்தைப்பார்க்கிலும் அக்கிரமத்தைத் தெரிந்துகொண்டீரே.

Akkiramaththukkuth thirumbaathabadikku echarikkaiyaayirum; ubaththiravaththaippaarkkilum akkiramaththaith therinthugondeerae.

Download verse image

Job 36:21 in other Tamil versions

Tamil Indian Revised Version
பாவத்தைத் திரும்பவும் செய்யாமல் எச்சரிக்கையாயிரும்; உபத்திரவத்தைவிட அக்கிரமத்தைத் தெரிந்துகொண்டீரே.
Open Tamil Contemporary Version
தீமைசெய்யத் திரும்பாதபடி எச்சரிக்கையாயிரும்; ஏனெனில், நீர் துன்பத்தைவிட தீமையை தெரிந்துகொண்டீர்.
Tamil Easy Reading Version
யோபுவே, நீ மிகவும் துன்புற்றிருக்கிறாய். ஆனால் தீமையைத் தேர்ந்துகொள்ளாதேயும். தவறு செய்யாதபடி எச்சரிக்கையாயிரும்.

Job 36:21 in English

King James Version (KJV)
Take heed, regard not iniquity: for this hast thou chosen rather than affliction.
World English Bible (WEB)
Take heed, don’t regard iniquity; for you have chosen this rather than affliction.
American Standard Version (ASV)
Take heed, regard not iniquity: For this hast thou chosen rather than affliction.
Bible in Basic English (BBE)
Take care not to be turned to sin, for you have taken evil for your part in place of sorrow.
Darby Translation (DBY)
Take heed, turn not to iniquity; for this hast thou chosen rather than affliction.
Webster's Bible (WBS)
Take heed, regard not iniquity: for this hast thou chosen rather than affliction.
Young's Literal Translation (YLT)
Take heed — do not turn unto iniquity, For on this thou hast fixed Rather than [on] affliction.

Read in context

  1. 19உம்முடைய செல்வத்தை அவர் மதிப்பாரோ? உம்முடைய பொன்னையும், பூரண பராக்கிரமத்தையும் அவர் மதிக்கமாட்டாரே.
  2. 20ஜனங்கள் தங்கள் இடத்தைவிட்டு வாரிக்கொள்ளப்படப்போகிற இரவை வாஞ்சிக்காதிரும்.
  3. 21அக்கிரமத்துக்குத் திரும்பாதபடிக்கு எச்சரிக்கையாயிரும்; உபத்திரவத்தைப்பார்க்கிலும் அக்கிரமத்தைத் தெரிந்துகொண்டீரே.
  4. 22இதோ, தேவன் தம்முடைய வல்லமையில் உயர்ந்திருக்கிறார்; அவரைப் போல் போதிக்கிறவர் யார்?
  5. 23அவருடைய வழியின் நியாயத்தை விசாரிக்கத்தக்கவன் யார்? நீர் அநியாயம் செய்தீர் என்று சொல்லத்தக்கவன் யார்?
Read all of Job 36

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.