Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 37:11 in Tamil

அவர் நீர்த்துளிகளை மேகத்தில் ஏற்றி, மின்னலினால் மேகத்தைச் சிதறப்பண்ணுகிறார்.

Avar neerththuligalai maegaththil aetri, minnalinaal maegaththais sitharappannugiraar.

Download verse image

Job 37:11 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர் நீர்த்துளிகளை மேகத்தில் ஏற்றி, மின்னலினால் மேகத்தைச் சிதறவைக்கிறார்.
Open Tamil Contemporary Version
அவர் மேகங்களை ஈரத்தினால் பாரமாக்கி, தமது மின்னலை அவற்றினுள் சிதறப்பண்ணுகிறார்.
Tamil Easy Reading Version
தேவன் மேகங்களை தண்ணீரினால் நிரப்புகிறார், அவர் இடிமேகங்களைச் சிதறடிக்கிறார்.

Job 37:11 in English

King James Version (KJV)
Also by watering he wearieth the thick cloud: he scattereth his bright cloud:
World English Bible (WEB)
Yes, he loads the thick cloud with moisture. He spreads abroad the cloud of his lightning.
American Standard Version (ASV)
Yea, he ladeth the thick cloud with moisture; He spreadeth abroad the cloud of his lightning:
Bible in Basic English (BBE)
The thick cloud is weighted with thunder-flame, and the cloud sends out its light;
Darby Translation (DBY)
Also with plentiful moisture he loadeth the thick clouds, his light dispels the cloud;
Webster's Bible (WBS)
Also by watering he wearieth the thick cloud: he scattereth his bright cloud:
Young's Literal Translation (YLT)
Yea, by filling He doth press out a cloud, Scatter a cloud doth His light.

Read in context

  1. 9தெற்கேயிருந்து சூறாவளியும், வடகாற்றினால் குளிரும் வரும்.
  2. 10தம்முடைய சுவாசத்தினால் தேவன் குளிரைக் கொடுக்கிறார்; அப்பொழுது ஜலத்தின் மேற்பரப்பானது உறைந்துபோம்.
  3. 11அவர் நீர்த்துளிகளை மேகத்தில் ஏற்றி, மின்னலினால் மேகத்தைச் சிதறப்பண்ணுகிறார்.
  4. 12அவர் அவைகளுக்குக் கட்டளையிடுகிற யாவையும், அவைகள் பூச்சக்கரத்தில் நடப்பிக்கும்படி, அவர் அவைகளைத் தம்முடைய ஞான ஆலோசனைகளின்படியே சுற்றித் திரியப்பண்ணுகிறார்.
  5. 13ஒன்றில் தண்டனையாகவும், ஒன்றில் தம்முடைய பூமிக்கு உபயோகமாகவும், ஒன்றில் கிருபையாகவும், அவைகளை வரப்பண்ணுகிறார்.
Read all of Job 37

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.