Job 37:10 in Tamil
தம்முடைய சுவாசத்தினால் தேவன் குளிரைக் கொடுக்கிறார்; அப்பொழுது ஜலத்தின் மேற்பரப்பானது உறைந்துபோம்.
Thammudaiya suvaasaththinaal thaevan kuliraik kodukkiraar; appozhuthu jalaththin maerparappaanathu urainthubom.
Job 37:10 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- தம்முடைய சுவாசத்தினால் தேவன் குளிரைக் கொடுக்கிறார்; அப்பொழுது தண்ணீரின் மேற்பரப்பு உறைந்துபோகும்.
- Open Tamil Contemporary Version
- இறைவனின் சுவாசத்தால் பனிக்கட்டி உருவாகிறது; அப்பொழுது பரந்த நீர்ப்பரப்புகளும் உறைந்துபோகின்றன.
- Tamil Easy Reading Version
- தேவனுடைய மூச்சு பனிக்கட்டியை உண்டாக்கும், அது சமுத்திரங்களை உறையச் செய்யும்.
Job 37:10 in English
- King James Version (KJV)
- By the breath of God frost is given: and the breadth of the waters is straitened.
- World English Bible (WEB)
- By the breath of God, ice is given, and the width of the waters is frozen.
- American Standard Version (ASV)
- By the breath of God ice is given; And the breadth of the waters is straitened.
- Bible in Basic English (BBE)
- By the breath of God ice is made, and the wide waters are shut in.
- Darby Translation (DBY)
- By the breath of God ice is given; and the breadth of the waters is straitened.
- Webster's Bible (WBS)
- By the breath of God frost is given: and the breadth of the waters is straitened.
- Young's Literal Translation (YLT)
- From the breath of God is frost given, And the breadth of waters is straitened,
Read in context
- 8அப்பொழுது காட்டுமிருகங்கள் தங்கள் குகைகளில் புகுந்து, தங்கள் கெபிகளில் தங்கும்.
- 9தெற்கேயிருந்து சூறாவளியும், வடகாற்றினால் குளிரும் வரும்.
- 10தம்முடைய சுவாசத்தினால் தேவன் குளிரைக் கொடுக்கிறார்; அப்பொழுது ஜலத்தின் மேற்பரப்பானது உறைந்துபோம்.
- 11அவர் நீர்த்துளிகளை மேகத்தில் ஏற்றி, மின்னலினால் மேகத்தைச் சிதறப்பண்ணுகிறார்.
- 12அவர் அவைகளுக்குக் கட்டளையிடுகிற யாவையும், அவைகள் பூச்சக்கரத்தில் நடப்பிக்கும்படி, அவர் அவைகளைத் தம்முடைய ஞான ஆலோசனைகளின்படியே சுற்றித் திரியப்பண்ணுகிறார்.
Cross references
- Job 38:29–30 யோபு 38:29–30உறைந்த தண்ணீர் யாருடைய வயிற்றிலிருந்து புறப்படுகிறது? ஆகாயத்தினுடைய உறைந்த பனியைப் பெற்றவர் யார்? ஜலம் கல்லுருவங்கொண்டுமறைந்து, ஆழத்தின் முகம் கெட்டியாய் உறைந்திருக்கிறதே.
- Psalm 147:16–18 சங்கீதம் 147:16–18பஞ்சைப்போல் உறைந்த மழையைத் தருகிறார்; சாம்பலைப்போல உறைந்த பனியைத் தூவுகிறார். அவர் தமது கல்மழையைத் துணிக்கைகளாக அனுப்புகிறார்; அவருடைய குளிருக்கு முன்பாக நிற்பவன் யார்? அவர் தமது வார்த்தையை அனுப்பி, அவைகளை உருகப்பண்ணுகிறார்; தமது காற்றை வீசும்படி செய்ய, தண்ணீர்கள் ஓடும்.
- Psalm 78:47 சங்கீதம் 78:47கல்மழையினால் அவர்களுடைய திராட்சச்செடிகளையும், ஆலாங்கட்டியினால் அவர்களுடைய அத்திமரங்களையும் அழித்து,
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.