Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 36:27 in Tamil

அவர் நீர்த்துளிகளை அணுவைப்போல ஏறப்பண்ணுகிறார்; அவைகள் மேகத்திலிருந்து மழையாய்ச் சொரிகிறது.

Avar neerththuligalai anuvaippola aerappannugiraar; avaigal maegaththilirunthu mazhaiyaays sorigirathu.

Download verse image

Job 36:27 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர் நீர்த்துளிகளை அணுவைப்போல ஏறவைக்கிறார்; அவைகள் மேகத்திலிருந்து மழையாக பொழிகிறது.
Open Tamil Contemporary Version
“அவர் நீர்த்துளிகளை மேலே இழுத்து, அவற்றை ஆறுகளில் மழையாகப் பெய்யச் செய்கிறார்.
Tamil Easy Reading Version
“தேவன் பூமியிலிருந்து தண்ணீரை, மேலே எடுத்து, அதைப் பனியாகவும் மழையாகவும் மாற்றுகிறார்.

Job 36:27 in English

King James Version (KJV)
For he maketh small the drops of water: they pour down rain according to the vapour thereof:
World English Bible (WEB)
For he draws up the drops of water, which distill in rain from his vapor,
American Standard Version (ASV)
For he draweth up the drops of water, Which distil in rain from his vapor,
Bible in Basic English (BBE)
For he takes up the drops from the sea; he sends them through his mist as rain,
Darby Translation (DBY)
For he draweth up the drops of water: they distil in rain from the vapour which he formeth,
Webster's Bible (WBS)
For he maketh small the drops of water: they pour down rain according to the vapor of it.
Young's Literal Translation (YLT)
When He doth diminish droppings of the waters, They refine rain according to its vapour,

Read in context

  1. 25எல்லா மனுஷரும் அதைக் காண்கிறார்களே; தூரத்திலிருந்து அது மனுஷருக்கு வெளிப்படுகிறது.
  2. 26இதோ, தேவன் மகத்துவமுள்ளவர்; நாம் அவரை அறிய முடியாது; அவருடைய வருஷங்களின் இலக்கம் ஆராய்ந்து முடியாதது.
  3. 27அவர் நீர்த்துளிகளை அணுவைப்போல ஏறப்பண்ணுகிறார்; அவைகள் மேகத்திலிருந்து மழையாய்ச் சொரிகிறது.
  4. 28அதை மேகங்கள் பெய்து, மனுஷர்மேல் மிகுதியாய்ப் பொழிகிறது.
  5. 29மேகங்களின் பரவுதலையும், அவருடைய கூடாரத்திலிருந்து எழும்பும் குமுறல்களையும் அறியமுடியுமோ?
Read all of Job 36

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.