Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 37:9 in Tamil

தெற்கேயிருந்து சூறாவளியும், வடகாற்றினால் குளிரும் வரும்.

Therkaeyirunthu sooraavaliyum, vadagaatrinaal kulirum varum.

Download verse image

Job 37:9 in other Tamil versions

Tamil Indian Revised Version
தெற்கேயிருந்து சூறாவளியும், வடகாற்றினால் குளிரும் வரும்.
Open Tamil Contemporary Version
தெற்கிலிருந்து சூறாவளியும், வடதிசை காற்றினால் குளிரும் வருகிறது.
Tamil Easy Reading Version
தெற்கேயிருந்து சூறாவளி வரும். வடக்கேயிருந்து குளிர் காற்று வரும்.

Job 37:9 in English

King James Version (KJV)
Out of the south cometh the whirlwind: and cold out of the north.
World English Bible (WEB)
Out of its room comes the storm, and cold out of the north.
American Standard Version (ASV)
Out of the chamber [of the south] cometh the storm, And cold out of the north.
Bible in Basic English (BBE)
Out of its place comes the storm-wind, and the cold out of its store-houses.
Darby Translation (DBY)
From the chamber [of the south] cometh the whirlwind; and cold from the winds of the north.
Webster's Bible (WBS)
From the south cometh the whirlwind: and cold from the north.
Young's Literal Translation (YLT)
From the inner chamber cometh a hurricane, And from scatterings winds — cold,

Read in context

  1. 7தாம் உண்டாக்கின சகல மனுஷரும் தம்மை அறியும்படிக்கு, அவர் சகல மனுஷருடைய கையையும் முத்திரித்துப்போடுகிறார்.
  2. 8அப்பொழுது காட்டுமிருகங்கள் தங்கள் குகைகளில் புகுந்து, தங்கள் கெபிகளில் தங்கும்.
  3. 9தெற்கேயிருந்து சூறாவளியும், வடகாற்றினால் குளிரும் வரும்.
  4. 10தம்முடைய சுவாசத்தினால் தேவன் குளிரைக் கொடுக்கிறார்; அப்பொழுது ஜலத்தின் மேற்பரப்பானது உறைந்துபோம்.
  5. 11அவர் நீர்த்துளிகளை மேகத்தில் ஏற்றி, மின்னலினால் மேகத்தைச் சிதறப்பண்ணுகிறார்.
Read all of Job 37

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.