Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 37:19 in Tamil

அவருக்கு நாம் சொல்லத்தக்கதை எங்களுக்குப் போதியும்; அந்தகாரத்தினிமித்தம் முறைதப்பிப் பேசுகிறோம்.

Avarukku naam sollaththakkathai engalukkup pothiyum; anthagaaraththinimiththam muraithappip paesugirom.

Download verse image

Job 37:19 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவருக்கு நாம் சொல்லக்கூடியதை எங்களுக்குப் போதியும்; இருளின் காரணமாக முறைதவறிப் பேசுகிறோம்.
Open Tamil Contemporary Version
“அவருக்குச் சொல்லவேண்டியதை நீர் எங்களுக்குச் சொல்லும்; இருளின் காரணமாக எங்களால் வழக்காட முடியாதிருக்கிறது.
Tamil Easy Reading Version
“யோபுவே, நாங்கள் தேவனுக்கு என்ன சொல்லவேண்டும் என்று கூறு! எங்களுக்குச் சரிவரத் தெரியாததால் சொல்வது குறித்து எண்ண இயலாமலிருக்கிறோம்.

Job 37:19 in English

King James Version (KJV)
Teach us what we shall say unto him; [for] we cannot order [our speech] by reason of darkness.
World English Bible (WEB)
Teach us what we will tell him, for we can’t make our case by reason of darkness.
American Standard Version (ASV)
Teach us what we shall say unto him; [For] we cannot set [our speech] in order by reason of darkness.
Bible in Basic English (BBE)
Make clear to me what we are to say to him; we are unable to put our cause before him, because of the dark.
Darby Translation (DBY)
Teach us what we shall say unto him! We cannot order [our words] by reason of darkness.
Webster's Bible (WBS)
Teach us what we shall say to him; [for] we cannot order [our speech] by reason of darkness.
Young's Literal Translation (YLT)
Let us know what we say to Him, We set not in array because of darkness.

Read in context

  1. 17தென்றலினால் அவர் பூமியை அமையப்பண்ணும்போது, உம்முடைய வஸ்திரங்கள் உஷ்ணமாயிருக்கும்வகையையும் அறிவீரோ?
  2. 18வார்க்கப்பட்ட கண்ணாடியைப்போல் கெட்டியான ஆகாயமண்டலங்களை நீர் அவரோடேகூட இருந்து விரித்தீரோ?
  3. 19அவருக்கு நாம் சொல்லத்தக்கதை எங்களுக்குப் போதியும்; அந்தகாரத்தினிமித்தம் முறைதப்பிப் பேசுகிறோம்.
  4. 20நான் பேசத்துணிந்தேன் என்று யாதொருவன் அவருக்கு முன்பாகச் சொல்லத்தகுமோ? ஒருவன் பேசத்துணிந்தால் அவன் விழுங்கப்பட்டுப்போவானே.
  5. 21இப்போதும் காற்று வீசி ஆகாய மண்டலங்களிலுள்ள மப்பு நீங்கப்பண்ணியிருக்கிற சமயத்தில் வடக்கேயிருந்து பொன்மயமான காந்திவருகிறபோது,
Read all of Job 37

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.