Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 38:25 in Tamil

பாழும் அந்தரவெளியுமானதரையைத் திருப்தியாக்கி, இளம்பூண்டுகளின் முளைகளை முளைக்கப்பண்ணும்படி,

Paazhum antharaveliyumaanatharaiyaith thirupthiyaakki, ilamboondugalin mulaigalai mulaikkappannumbadi,

Download verse image

Job 38:25 in other Tamil versions

Tamil Indian Revised Version
பாழும் வெட்டவெளியுமான தரையைத் திருப்தியாக்கி, இளம்செடிகளின் முளைகளை முளைக்கவைப்பதற்கு,
Open Tamil Contemporary Version
பலத்த மழைக்கு வாய்க்காலை வெட்டுபவர் யார்? இடி மின்னலோடு வரும் மழைக்கு வழியை ஏற்படுத்துகிறவர் யார்?
Tamil Easy Reading Version
யோபுவே, மிகுந்த மழைக்காக வானத்தில் பள்ளங்களைத் தோண்டியவர் யார்? இடிமுழக்கத்திற்குப் பாதையை உண்டாகியவர் யார்?

Job 38:25 in English

King James Version (KJV)
Who hath divided a watercourse for the overflowing of waters, or a way for the lightning of thunder;
World English Bible (WEB)
Who has cut a channel for the flood water, or the path for the thunderstorm,
American Standard Version (ASV)
Who hath cleft a channel for the waterflood, Or the way for the lightning of the thunder;
Bible in Basic English (BBE)
By whom has the way been cut for the flowing of the rain, and the flaming of the thunder;
Darby Translation (DBY)
Who hath divided a channel for the rain-flood, and a way for the thunder's flash;
Webster's Bible (WBS)
Who hath divided a watercourse for the overflowing of waters, or a way for the lightning of thunder;
Young's Literal Translation (YLT)
Who hath divided for the flood a conduit? And a way for the lightning of the voices?

Read in context

  1. 23ஆபத்து வருங்காலத்திலும், கலகமும் யுத்தமும் வருங்காலத்திலும், பிரயோகிக்கும்படி நான் அவைகளை வைத்துவைத்திருக்கிறேன்.
  2. 24வெளிச்சம் பரவப்படுகிறதற்கும், கீழ்காற்று பூமியின்மேல் வீசுகிறதற்குமான வழி எங்கே?
  3. 25பாழும் அந்தரவெளியுமானதரையைத் திருப்தியாக்கி, இளம்பூண்டுகளின் முளைகளை முளைக்கப்பண்ணும்படி,
  4. 26பூமியெங்கும் மனுஷர் குடியில்லாத இடத்திலும், மனுஷசஞ்சாரமில்லாத வனாந்தரத்திலும் மழையை வருஷிக்கப்பண்ணி,
  5. 27வெள்ளத்துக்கு நீர்க்கால்களையும், இடிமுழக்கங்களோடு வரும் மின்னலுக்கு வழிகளையும் பகுத்தவர் யார்?
Read all of Job 38

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.