Job 37:8 in Tamil
அப்பொழுது காட்டுமிருகங்கள் தங்கள் குகைகளில் புகுந்து, தங்கள் கெபிகளில் தங்கும்.
Appozhuthu kaattumirugangal thangal kugaigalil pugunthu, thangal kebigalil thangum.
Job 37:8 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அப்பொழுது காட்டுமிருகங்கள் தங்கள் குகைகளில் புகுந்து, தங்கள் கெபிகளில் தங்கும்.
- Open Tamil Contemporary Version
- காட்டு மிருகங்கள் குகைகளுக்குள் சென்று, தங்கள் கெபிகளில் தங்குகின்றன.
- Tamil Easy Reading Version
- மிருகங்கள் அவற்றின் குகைகளுக்குள் புகுந்து அங்கேயே தங்கும்.
Job 37:8 in English
- King James Version (KJV)
- Then the beasts go into dens, and remain in their places.
- World English Bible (WEB)
- Then the animals take cover, and remain in their dens.
- American Standard Version (ASV)
- Then the beasts go into coverts, And remain in their dens.
- Bible in Basic English (BBE)
- Then the beasts go into their holes, and take their rest.
- Darby Translation (DBY)
- And the wild beast goeth into its lair, and they remain in their dens.
- Webster's Bible (WBS)
- Then the beasts go into dens, and remain in their places.
- Young's Literal Translation (YLT)
- And enter doth the beast into covert, And in its habitations it doth continue.
Read in context
- 6அவர் உறைந்த மழையையும், கல் மழையையும், தம்முடைய வல்லமையின் பெருமழையையும் பார்த்து: பூமியின்மேல் பெய்யுங்கள் என்று கட்டளையிடுகிறார்.
- 7தாம் உண்டாக்கின சகல மனுஷரும் தம்மை அறியும்படிக்கு, அவர் சகல மனுஷருடைய கையையும் முத்திரித்துப்போடுகிறார்.
- 8அப்பொழுது காட்டுமிருகங்கள் தங்கள் குகைகளில் புகுந்து, தங்கள் கெபிகளில் தங்கும்.
- 9தெற்கேயிருந்து சூறாவளியும், வடகாற்றினால் குளிரும் வரும்.
- 10தம்முடைய சுவாசத்தினால் தேவன் குளிரைக் கொடுக்கிறார்; அப்பொழுது ஜலத்தின் மேற்பரப்பானது உறைந்துபோம்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.