Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 38:9 in Tamil

மேகத்தை அதற்கு வஸ்திரமாகவும், இருளை அதற்குப் புடவையாகவும் நான் உடுத்தினபோதும்,

Maegaththai atharku vasthiramaagavum, irulai atharkup pudavaiyaagavum naan uduththinabothum,

Download verse image

Job 38:9 in other Tamil versions

Tamil Indian Revised Version
மேகத்தை அதற்கு ஆடையாகவும், இருளை அதற்குப் புடவையாகவும் நான் உடுத்தினபோதும்,
Open Tamil Contemporary Version
நான் மேகத்தை அதற்கு உடையாக வைத்தபோதும், காரிருளினால் அதைச் சுற்றியபோதும்,
Tamil Easy Reading Version
அப்போது நான் அதனை மேகங்களால் மூடி, அதனை இருளால் பொதிந்து வைத்தேன்.

Job 38:9 in English

King James Version (KJV)
When I made the cloud the garment thereof, and thick darkness a swaddlingband for it,
World English Bible (WEB)
when I made clouds its garment, and wrapped it in thick darkness,
American Standard Version (ASV)
When I made clouds the garment thereof, And thick darkness a swaddling-band for it,
Bible in Basic English (BBE)
When I made the cloud its robe, and put thick clouds as bands round it,
Darby Translation (DBY)
When I made the cloud its garment, and thick darkness a swaddling band for it;
Webster's Bible (WBS)
When I made a cloud its garment, and thick darkness a swaddling band for it,
Young's Literal Translation (YLT)
In My making a cloud its clothing, And thick darkness its swaddling band,

Read in context

  1. 7அப்பொழுது விடியற்காலத்து நட்சத்திரங்கள் ஏகமாய்ப்பாடி, தேவ புத்திரர் எல்லாரும் கெம்பீரித்தார்களே.
  2. 8கர்ப்பத்திலிருந்து உதிக்கிறது போல் சமுத்திரம் புரண்டுவந்தபோது, அதைக் கதவுகளால் அடைத்தவர் யார்?
  3. 9மேகத்தை அதற்கு வஸ்திரமாகவும், இருளை அதற்குப் புடவையாகவும் நான் உடுத்தினபோதும்,
  4. 10நான் அதற்கு எல்லையைக் குறித்து, அதற்குத் தாழ்ப்பாள்களையும் கதவுகளையும் போட்டு:
  5. 11இம்மட்டும் வா, மிஞ்சி வராதே; உன் அலைகளின் பெருமை இங்கே அடங்கக்கடவது என்று நான் சொல்லுகிறபோதும் நீ எங்கேயிருந்தாய்?
Read all of Job 38

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.