Job 38:14 in Tamil
பூமி முத்திரையிடப்பட்ட களிமண்போல் வேறே ரூபங்கொள்ளும்; சகலமும் வஸ்திரம் தரித்திருக்கிறது போல் காணப்படும்.
Poomi muththiraiyidappatta kalimanpol vaerae roobangollum; sagalamum vasthiram thariththirukkirathu pol kaanappadum.
Job 38:14 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பூமி முத்திரையிடப்பட்ட களிமண்போல வேறே தோற்றம்கொள்ளும்; அனைத்தும் ஆடை அணிந்திருக்கிறதுபோலக் காணப்படும்.
- Open Tamil Contemporary Version
- முத்திரையிடப்பட்ட களிமண்போல் பூமி உருப்பெறுகிறது; அதின் இயற்கைத் தோற்றங்களும் உடைகளைப்போல் நிற்கின்றன.
- Tamil Easy Reading Version
- மலைகளையும் பள்ளத்தாக்கையும் எளிதில் காலையொளியில் காணலாம். பகலொளி பூமிக்கு வரும்போது அங்கியின் மடிப்புக்களைப்போல இந்த இடங்களின் அமைப்புக்கள் (வடிவங்கள்) வெளித்தோன்றும். முத்திரையிடப்பட்ட களிமண்ணைப் போல அவ்விடங்கள் வடிவங்கொள்ளும்.
Job 38:14 in English
- King James Version (KJV)
- It is turned as clay [to] the seal; and they stand as a garment.
- World English Bible (WEB)
- It is changed as clay under the seal, and presented as a garment.
- American Standard Version (ASV)
- It is changed as clay under the seal; And [all things] stand forth as a garment:
- Bible in Basic English (BBE)
- It is changed like wet earth under a stamp, and is coloured like a robe;
- Darby Translation (DBY)
- It is changed like the signet-clay; and [all things] stand forth as in a garment:
- Webster's Bible (WBS)
- It is turned as clay [to] the seal; and they stand as a garment.
- Young's Literal Translation (YLT)
- It turneth itself as clay of a seal And they station themselves as clothed.
Read in context
- 12துஷ்டர்கள் பூமியிலிருந்து உதறிப்போடப்படும்படிக்கு, அதின் கடையாந்தரங்களைப் பிடிக்கும்பொருட்டு,
- 13உன் ஜீவகாலத்தில் எப்போதாவது நீ விடியற்காலத்துக்குக் கட்டளை கொடுத்து, அருணோதயத்துக்கு அதின் இடத்தைக் காண்பித்ததுண்டோ?
- 14பூமி முத்திரையிடப்பட்ட களிமண்போல் வேறே ரூபங்கொள்ளும்; சகலமும் வஸ்திரம் தரித்திருக்கிறது போல் காணப்படும்.
- 15துன்மார்க்கரின் ஒளி அவர்களை விட்டு எடுபடும்; மேட்டிமையான புயம் முறிக்கப்படும்.
- 16நீ சமுத்திரத்தின் அடித்தலங்கள்மட்டும் புகுந்து, ஆழத்தின் அடியில் உலாவினதுண்டோ?
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.