Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 38:16 in Tamil

நீ சமுத்திரத்தின் அடித்தலங்கள்மட்டும் புகுந்து, ஆழத்தின் அடியில் உலாவினதுண்டோ?

Nee samuththiraththin adiththalangalmattum pugunthu, aazhaththin adiyil ulaavinathundo?

Download verse image

Job 38:16 in other Tamil versions

Tamil Indian Revised Version
நீ சமுத்திரத்தின் அடித்தளங்கள்வரை புகுந்து, ஆழத்தின் அடியில் உலாவினதுண்டோ?
Open Tamil Contemporary Version
“கடலின் ஊற்றுக்களுக்கு நீ போனதுண்டோ? அல்லது ஆழத்தின் உள்ளிடங்களில் நடந்திருக்கிறாயோ?
Tamil Easy Reading Version
“யோபுவே, கடல் புறப்படும் கடலின் ஆழமான பகுதிகளுக்கு நீ எப்போதாவது சென்றிருக்கிறாயா? சமுத்திரத்தின் அடிப்பகுதியில் நீ எப்போதாவது நடந்திருக்கிறாயா?

Job 38:16 in English

King James Version (KJV)
Hast thou entered into the springs of the sea? or hast thou walked in the search of the depth?
World English Bible (WEB)
“Have you entered into the springs of the sea? Or have you walked in the recesses of the deep?
American Standard Version (ASV)
Hast thou entered into the springs of the sea? Or hast thou walked in the recesses of the deep?
Bible in Basic English (BBE)
Have you come into the springs of the sea, walking in the secret places of the deep?
Darby Translation (DBY)
Hast thou entered as far as the springs of the sea? and hast thou walked in the recesses of the deep?
Webster's Bible (WBS)
Hast thou entered into the springs of the sea? or hast thou walked in the search of the depth?
Young's Literal Translation (YLT)
Hast thou come in to springs of the sea? And in searching the deep Hast thou walked up and down?

Read in context

  1. 14பூமி முத்திரையிடப்பட்ட களிமண்போல் வேறே ரூபங்கொள்ளும்; சகலமும் வஸ்திரம் தரித்திருக்கிறது போல் காணப்படும்.
  2. 15துன்மார்க்கரின் ஒளி அவர்களை விட்டு எடுபடும்; மேட்டிமையான புயம் முறிக்கப்படும்.
  3. 16நீ சமுத்திரத்தின் அடித்தலங்கள்மட்டும் புகுந்து, ஆழத்தின் அடியில் உலாவினதுண்டோ?
  4. 17மரணவாசல்கள் உனக்குத் திறந்ததுண்டோ? மரண இருளின் வாசல்களை நீ பார்த்ததுண்டோ?
  5. 18நீ பூமியில் விசாலங்களை ஆராய்ந்து அறிந்ததுண்டோ? இவைகளையெல்லாம் நீ அறிந்திருந்தால் சொல்லு.
Read all of Job 38

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.